முசுதபா அப்துல் ஜலீல்
Appearance
முசுதபா அப்துல் சலீல் Mustafa Abdul Jalil مصطفى عبد الجليل | |
---|---|
தேசிய இடைக்காலப் பேரவைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச் 5, 2011 | |
பிரதமர் | முகமது ஜிப்ரில் |
துணை அதிபர் | அப்துல் ஹஃபீஸ் கோகா |
முன்னையவர் | முஅம்மர் அல் கதாஃபி (புரட்சியின் சகோதரத்துவ தலைவர் மற்றும் வழிகாட்டி) மொகமது அபு அல்-காசிம் அல்-சவாய் (பொதுமக்கள் காங்கிரசின் செயலாளர்நாயகம்.) |
நீதித்துறை அமைச்சர் (பொதுமக்கள் குழு) | |
பதவியில் சனவரி 10, 2007 – பெப்ரவரி 21, 2011 | |
பிரதமர் | பாக்தாதி மெமுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1952 (அகவை 71–72) பாய்டா, லிபியா |
முன்னாள் கல்லூரி | லிபியப் பல்கலைக்கழகம் |
வேலை | நீதிபதி |
முசுதபா அப்துல் ஜலீல் (Mustafa Abdul Jalil) அல்லது அப்துல்-ஜலீல்[1] (அரபு மொழி: مصطفى عبد الجليل) (பிறப்பு 1952)[2] லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவையின் தலைவராகவும் அதனால் 2011 லிபிய எழுச்சியின் பின்னணியில் நாட்டை ஆளுகின்ற காபந்து அரசுத் தலைவராகவும் விளங்குகிறார். தனது பிறந்த ஊரான பாய்டா வின் பிரதிநிதியாகவும் உள்ளார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rebel leader calls for 'immediate action' on no-fly zone". CNN. 2011-03-10. http://edition.cnn.com/2011/WORLD/africa/03/09/libya.civil.war/. பார்த்த நாள்: 2011-03-18.
- ↑ "Provisional rebel government leader Mustafa Abdel Jalil". Monsters and Critics. 2011-03-10. Archived from the original on 2011-05-06. பார்க்கப்பட்ட நாள் 2011-03-18.
- ↑ Not the fears of foreign interference... Al-madina newspaper, Saudi Arabia. 2011-08-25. Retrieved 2011-10-10. (Arabic)
- ↑ Libyan People's Revolution turn into a war of liberation... Almushahid Assiyasi newspaper. Retrieved 2011-10-10.(Arabic)
வெளியிணைப்புகள்
[தொகு]- Profile பரணிடப்பட்டது 2011-05-22 at the வந்தவழி இயந்திரம் at NTC
- Libya crisis: Profile of NTC Chair Mustafa Abdul Jalil, BBC News, 22 August 2011
- Mustafa Abdul Jalil collected news and commentary at தி டைம்ஸ் ஆஃப் இந்தியா