முசுதபா அப்துல் ஜலீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசுதபா அப்துல் சலீல்
Mustafa Abdul Jalil
مصطفى عبد الجليل
தேசிய இடைக்காலப் பேரவைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 5, 2011
பிரதமர்முகமது ஜிப்ரில்
Vice Presidentஅப்துல் ஹஃபீஸ் கோகா
முன்னையவர்முஅம்மர் அல் கதாஃபி (புரட்சியின் சகோதரத்துவ தலைவர் மற்றும் வழிகாட்டி)
மொகமது அபு அல்-காசிம் அல்-சவாய் (பொதுமக்கள் காங்கிரசின் செயலாளர்நாயகம்.)
நீதித்துறை அமைச்சர் (பொதுமக்கள் குழு)
பதவியில்
சனவரி 10, 2007 – பெப்ரவரி 21, 2011
பிரதமர்பாக்தாதி மெமுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1952 (அகவை 71–72)
பாய்டா, லிபியா
முன்னாள் கல்லூரிலிபியப் பல்கலைக்கழகம்
வேலைநீதிபதி

முசுதபா அப்துல் ஜலீல் (Mustafa Abdul Jalil) அல்லது அப்துல்-ஜலீல்[1] (அரபு மொழி: مصطفى عبد الجليل‎) (பிறப்பு 1952)[2] லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவையின் தலைவராகவும் அதனால் 2011 லிபிய எழுச்சியின் பின்னணியில் நாட்டை ஆளுகின்ற காபந்து அரசுத் தலைவராகவும் விளங்குகிறார். தனது பிறந்த ஊரான பாய்டா வின் பிரதிநிதியாகவும் உள்ளார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rebel leader calls for 'immediate action' on no-fly zone". CNN. 2011-03-10. http://edition.cnn.com/2011/WORLD/africa/03/09/libya.civil.war/. பார்த்த நாள்: 2011-03-18. 
  2. "Provisional rebel government leader Mustafa Abdel Jalil". Monsters and Critics. 2011-03-10. Archived from the original on 2011-05-06. பார்க்கப்பட்ட நாள் 2011-03-18.
  3. Not the fears of foreign interference... Al-madina newspaper, Saudi Arabia. 2011-08-25. Retrieved 2011-10-10. (Arabic)
  4. Libyan People's Revolution turn into a war of liberation... Almushahid Assiyasi newspaper. Retrieved 2011-10-10.(Arabic)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முசுதபா_அப்துல்_ஜலீல்&oldid=3567949" இலிருந்து மீள்விக்கப்பட்டது