ஓசுனி முபாரக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகமது ஹொஸ்னி சயத் முபாரக்
محمد حسنى سيد مبارك
Hosni Mubarak ritratto.jpg
2009ல் முபாரக்
நான்காவது எகிப்து குடியரசுத் தலைவர்
பதவியில்
அக்டோபர் 14 1981 – 11 பெப்ருவரி 2011
பிரதமர் அஹமத் ஃபவாத் மொஹியத்தீன்
கமல் ஹசான் அலி
அலி மகுமூத் லுட்ஃபி
அதெஃப் முகமது நகீப் செட்கி
கமல் கன்சூரி
அதெஃப் எபீத்
அகம்து நசீஃப்
முன்னவர் சூஃபி அபு டாலிப்
தனிநபர் தகவல்
பிறப்பு 4 மே 1928 (1928-05-04) (அகவை 91)
கஃபர் எல்-மசல்ஹா, மொனுஃபியா, எகிப்து
அரசியல் கட்சி NDP
வாழ்க்கை துணைவர்(கள்) சுசான் முபாரக்
பிள்ளைகள் அலா முபாரக்
ஜமால் முபாரக்
சமயம் இஸ்லாம்

முகமது ஹொஸ்னி முபாரக் (அரபு மொழி: محمد حسنى سيد مبارك, பிறப்பு மே 4, 1928) 1981 முதல் இன்று வரை எகிப்து நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 1981இல் முன்னாள் குடியரசுத் தலைவர் அன்வர் எல்-சதாத் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இவர் பதவியிலேறினார். அரசியல்வாதியாக வந்ததுக்கு முன் இவர் எகிப்தின் வான்படையில் இருந்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுனி_முபாரக்&oldid=2712822" இருந்து மீள்விக்கப்பட்டது