உள்ளடக்கத்துக்குச் செல்

மலுக்குச் சுருள்வால் எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலுக்குச் சுருள்வால் எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. மொரோடெய்லென்சிசு
இருசொற் பெயரீடு
ரேட்டசு மொரோடெய்லென்சிசு
கெல்லாக், 1945

மலுக்குச் சுருள்வால் எலி (Molaccan prehensile-tailed rat -ரேட்டசு மொரோடெய்லென்சிசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும்.[2] இது இந்தோனேசியாவில் பட்ஜான் தீவுகள், மொராதாய், பேகான் தீவுகள் உட்பட வடக்கு மலுக்கு தீவில் காணப்படும். இரவாடுதல் வகையினைச் சார்ந்த இந்த எலி பகுதி மரவாழ் எலியாக உள்ளது.

வாழிடம்

[தொகு]

மலுக்கு எலியின் முதன்மை வாழிடமாக முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காடுகள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை உள்ள மனித குடியிருப்புகளும் ஆகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Aplin, K. (2016). "Rattus morotaiensis". IUCN Red List of Threatened Species 2016: e.T19350A22443402. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T19350A22443402.en. https://www.iucnredlist.org/species/19350/22443402. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1476. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  3. https://www.gbif.org/species/2439225