பேச்சு:குஜராத் வன்முறை 2002

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரைக்கு ஆதாரங்கள், மேற்கோள்கள் தரப்படவேண்டும்.--Kanags \பேச்சு 11:55, 18 ஜனவரி 2008 (UTC)

இன்னும் மூன்று நாட்களில் தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன் -sheikfareeth

ஐயத்திற்கு இடம்[தொகு]

இக்கட்டுரையின் சில பகுதிகளை ஒட்டுமொத்தமாக ஒரு பயனர் வேண்டுமென்றே முற்சாய்வுக் கருத்தோடு நீக்குவது போல் தெரிகிறது. நடுநிலைப் போக்கு அதில் இல்லை என்றே தோன்றுகிறது.--பவுல்-Paul (பேச்சு) 20:04, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையில் இந்துக்கள் தாக்கப்பட்டதையும் குறிக்க வேண்டும், அப்போது தான் இக்கட்டுரையின் நடுநிலை சரியாக இருக்கும் --குறும்பன் (பேச்சு) 13:56, 1 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--Anton (பேச்சு) 13:57, 1 செப்டம்பர் 2013 (UTC)