பெலோ அரிசாஞ்ச்
Appearance
பெலோரிசாஞ்ச் | |
---|---|
நகராட்சி | |
முனிசிப்பியோ தெ பெலோரிசாஞ்ச் பெலோ அரிசாஞ்ச் நகராட்சி | |
அடைபெயர்(கள்): BH (உச்சரிப்பு "பீகா"), பூங்கா நகர், பெலோ | |
நாடு | பிரேசில் |
மண்டலம் | தென்கிழக்கு |
மாநிலம் | மினாசு கெரைசு |
நிறுவப்பட்டது | 1701 |
மாநகராட்சியாக | திசம்பர் 12, 1897 |
அரசு | |
• மேயர் | மார்சியோ லாசெர்டா (பிராசிலிய சோசலிசக் கட்சி) (2013-2016) |
பரப்பளவு | |
• நகராட்சி | 330.9 km2 (127.7 sq mi) |
• நகர்ப்புறம் | 282.3 km2 (109 sq mi) |
• மாநகரம் | 9,459.1 km2 (3,652 sq mi) |
ஏற்றம் | 852.19 m (2,796 ft) |
மக்கள்தொகை (2010) | |
• நகராட்சி | 24,75,440 |
• அடர்த்தி | 7,290.8/km2 (18,883/sq mi) |
• பெருநகர் | 54,97,922 |
நேர வலயம் | ஒசநே−3 |
• கோடை (பசேநே) | ஒசநே-2 (பிரேசில் நேரம்) |
அஞ்சல் குறியீடு | 30000-000 |
இடக் குறியீடு | +55 31 |
இணையதளம் | www.pbh.gov.br |
பெலோ அரிசாஞ்ச் (Belo Horizonte, [[போர்த்துகேசிய மொழி|போர்த்துக்கேயம்:பெலோரிசாஞ்ச்,அழகான தொடுவானம்) பிரேசிலின் தென்கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள மினாஸ் ஜெரைசு மாநிலத்தின் தலைநகரும் மிகப்பெரும் நகரமும் ஆகும். 2010 கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள்தொகை மையப்பகுதியில் மட்டும் 2,375,440 ஆகும். பிரேசிலின் மக்கள்தொகைப்படியான பெரிய நகரங்களில் சாவோ பாவுலோ, ரியோ டி ஜனேரோ, சால்வேடார், பிரசிலியா, போர்டெலிசா நகரங்களை அடுத்து ஆறாவதாக உள்ளது. இருபது நகரங்களை அடக்கிய பெலோ அரிசாஞ்ச் பெருநகரப் பகுதி, அல்லது பெரிய பெலோ அரிசாஞ்சில், 5,497,922 மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பெருநகரப்பகுதி இரியோ, சாவோ பாவுலோ பெருநகரப்பகுதிகளை அடுத்து பிரேசிலின் மூன்றாவது பெரிய பெருநகரப்பகுதியாக விளங்குகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]அலுவல்முறை
[தொகு]- (போர்த்துக்கேயம்) Page of the City Hall of Belo Horizonte
- (போர்த்துக்கேயம்) Page of the Government of the State of Minas Gerais
கல்வி
[தொகு]- (போர்த்துக்கேயம்) PUC-MG - the Pontifical Catholic University of Minas Gerais
- (போர்த்துக்கேயம்) UNI-BH - the University of Belo Horizonte
- (போர்த்துக்கேயம்) UFMG - Federal University of Minas Gerais
- (போர்த்துக்கேயம்) CEFET-MG - Federal Center of Technologic Education of Minas Gerais
- (ஆங்கில மொழியில்) Escola Americana de Belo Horizonte பரணிடப்பட்டது 2008-01-12 at the வந்தவழி இயந்திரம் - (American School of Belo Horizonte)
- (இத்தாலியம்) Escola Internacional Fundação Torino (School of Torino International Foundation)
ஒளிப்படங்கள்
[தொகு]கட்டிடங்கள்
[தொகு]- (போர்த்துக்கேயம்) ARQBH
சுற்றுலா
[தொகு]- Information about Belo Horizonte பரணிடப்பட்டது 2009-01-04 at the வந்தவழி இயந்திரம்
- Travel Information பரணிடப்பட்டது 2010-04-14 at the வந்தவழி இயந்திரம்
- (போர்த்துக்கேயம்) BeloHorizonte.com - City Portal with services and business links
- (போர்த்துக்கேயம்) Maplink - Belo Horizonte Street Guide and Maps பரணிடப்பட்டது 2012-01-01 at the வந்தவழி இயந்திரம்
- (போர்த்துக்கேயம்) Belo Horizonte Yellow Pages பரணிடப்பட்டது 2008-02-29 at the வந்தவழி இயந்திரம்
- (போர்த்துக்கேயம்) Culture in Belo Horizonte
- ">Business in Brazil பரணிடப்பட்டது 2013-07-07 at the வந்தவழி இயந்திரம்
- ">World Cup Travel பரணிடப்பட்டது 2013-06-28 at the வந்தவழி இயந்திரம்
- ">Brazil Travel
உணவு உறுதியளிப்பு
[தொகு]- Video பரணிடப்பட்டது 2010-06-12 at the வந்தவழி இயந்திரம் about Belo Horizonte's receipt of the World Future Policy award
- Presentations and papers on Belo Horizonte பரணிடப்பட்டது 2011-06-07 at the வந்தவழி இயந்திரம் by Brazilian Canadian economist Cecilia Rocha, Toronto Food Policy Council coordinator Wayne Roberts, and former city food security administrator Adriana Aranha at Ryerson University's Centre for Studies in Food Security
- "The City that Ended Hunger" பரணிடப்பட்டது 2009-11-06 at the வந்தவழி இயந்திரம், Frances Moore Lappé's essay on Belo Horizonte's programs in Yes! Magazine
பண்பாடு
[தொகு]- (போர்த்துக்கேயம்) Comida di Buteco பரணிடப்பட்டது 2010-03-26 at the வந்தவழி இயந்திரம் Festival of bar appetizers.