உள்ளடக்கத்துக்குச் செல்

பெசாவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெசாவர்
  • پشاور  
  •   پېښور
மலர்களின் நகரம்
பெருநகர்
நாடுபாக்கிசுத்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
மாவட்டம்பெசாவர்
ஒன்றியச் சபைகள்25
பரப்பளவு
 • மொத்தம்1,257 km2 (485 sq mi)
ஏற்றம்
359 m (1,178 ft)
உயர் புள்ளி
450 m (1,480 ft)
நேர வலயம்ஒசநே+5 (PKT)
இடக் குறியீடு091
மொழிகள்பஞ்சாபி (இந்துகோ கிளைமொழி),[1] பாசுத்தூ

பெஷாவர், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தலைநகரமும், முன்னர் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளின் நிர்வாகத் தலைநகரமும் ஆகும். . "பெஷாவர்" என்றால் பாரசீக மொழியில் "உய‌ர‌மான‌ கோட்டை" என்று அர்த்த‌மாகும். இந்நகரின் மொத்த‌ மக்க‌ள் தொகை 3 மில்லியன் ஆகும்.

கனிஷ்கர், புருஷபுரம் என்னும் (தற்கால பெஷாவர்) நகரை உருவாக்கி அதைத் தன் தலைநகராக அறிவித்தார். கனிஷ்கரின் இரண்டாவது தலைநகராக மதுரா விளங்கியது [2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NWFP in search of a name". pakhtunkhwa.com. Archived from the original on 31 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "கனிஷ்கரின் தலைநகரம்?". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசாவர்&oldid=3564743" இலிருந்து மீள்விக்கப்பட்டது