உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமுரிசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமுரிசியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கெர்சிலிடே
பேரினம்:
புரோமுர்ரிசியா

பெகர் & பெகர், 1993[1]

புரோமுர்ரிசியா (Promurricia) என்பது ஆசிய மர தண்டு சிலந்திகளின் ஒற்றை வகை உயிரலகு பேரினமாகும். இப்பேரினத்தில் ஒரே ஒரு சிற்றினமாக புரோமுரியா தெப்ரெசா உள்ளது. இது முதன்முதலில் 1993-இல் எம். பகர் & பி. பகர் என்பவரால் விவரிக்கப்பட்டது. இந்த சிலந்தி இலங்கையில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.[2][1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Gen. Promurricia Baehr & Baehr, 1993. Natural History Museum Bern. 2019. doi:10.24436/2. http://www.wsc.nmbe.ch/genus/1055. பார்த்த நாள்: 2019-06-07. 
  2. Baehr, M.; Baehr, B. (1993). "The Hersiliidae of the Oriental Region including New Guinea. Taxonomy, phylogeny, zoogeography (Arachnida, Araneae).". Spixiana 19 (Suppl): 1–96. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமுரிசியா&oldid=3948130" இலிருந்து மீள்விக்கப்பட்டது