பீக்கருவேல்
Appearance
பீக்கருவேல் | |
---|---|
மரம் | |
பூக்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Vachellia |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/VachelliaV. farnesiana
|
இருசொற் பெயரீடு | |
Vachellia farnesiana (L.) Wight & Arn. | |
வேறு பெயர்கள் | |
Acacia farnesiana |
பீக்கருவேல் (தாவர வகைப்பாட்டியல்: Vachellia farnesiana, வச்செலியா பார்னேசியானா) என்பது பபேசியக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 793 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அதில் ஒரு பேரினமான, “வச்செலியா” பேரினத்தில், 157 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1834 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] தென் அமெரிக்கா நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இம்மரத்தின் பட்டைகளில் இருந்தும், பழங்களில் இருந்தும், கருநிற நிறமி இதிலிருந்து வணிகத்திற்காக எடுக்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vachellia farnesiana". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Vachellia farnesiana". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ Eshel, Amram. "Sweet Acacia, Needle bush Medicinal,introduce,allergenic". Wildflowers of Israel. israelbiz- בניית אתרים. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2024.