உள்ளடக்கத்துக்குச் செல்

பிரையன் இடைலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரையன் இடைலர்
பிறப்புபிரையன் தியோடர் இடைலர்
மே 8, 1972 (1972-05-08) (அகவை 52)[1]
ஆரஞ்சு கவுண்டி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்று வரை
வலைத்தளம்
briantyler.com

பிரையன் இடைலர் (ஆங்கில மொழி: Brian Tyler) (பிறப்பு:மே 8, 1972) என்பவர் அமெரிக்க நாட்டு இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் பல தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ப்பட ஆட்டங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் தனது 21 வது வயதில் இருந்து அயன் மேன் 3, நௌ யூ ஸீ மீ (2013), இன்ட்டு தி ஸ்ட்டார்ம் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), பியூரியஸ் 7 (2015),[2] போன்ற பல திரைப்படங்களுக்கு இசை அமைத்ததன் மூலம் அறியப்படும் இசை கலைஞர் ஆனார்.

இவர் 2013-2016 மார்வெல் ஸ்டுடியோசு நிறுவனத்தின் சின்னதை இயற்றினார், இது தோர்: த டார்க் வேர்ல்டு (2013) உடன் அறிமுகமானது, அதை தொடர்ந்து அந்த படத்தில் இசையமைப்பாளராக பணியற்றினார். இவர் 2002 ஆம் ஆண்டில் லாஸ்ட் கால் என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்ததகாக மூன்று எம்மி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Brian Tyler - Composer Biography, Facts and Music Compositions". Archived from the original on 2018-11-07. பார்க்கப்பட்ட நாள் 2022-03-16.
  2. Strom, Marc (November 12, 2013). "Introducing the New Marvel Studios Logo". Marvel. Archived from the original on November 15, 2013. பார்க்கப்பட்ட நாள் November 12, 2013.
  3. "Academy invites 135 new members".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரையன்_இடைலர்&oldid=3668315" இலிருந்து மீள்விக்கப்பட்டது