பார்மோசா பட்டாக்கத்தி பாம்பு
Appearance
பார்மோசா பட்டாக்கத்தி பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலுபுரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. பார்மோசனசு
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் பார்மோசனசு (குந்தர், 1872) | |
வேறு பெயர்கள் | |
சிமோதிசு பார்மோசனசு குந்தர், 1872 |
பார்மோசா பட்டாக்கத்தி பாம்பு அல்லது அழகான பட்டாக்கத்தி பாம்பாக என அறியப்படும் ஒலிகோடான் பார்மோசனசு (Oligodon formosanus), கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[1][2]
இந்த சிற்றினத்தின் பெயர் தைவானில் அதன் வரம்பின் பெயரால் அழைக்கப்படுகிறது (பார்மோசா).
விளக்கம்
[தொகு]பார்மோசா பட்டாக்கத்தி பாம்பின் செதில்கள் பழுப்பு-சிவப்பு நிறத்தில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. உடல் ஒரு பளபளப்பான வெளிர் பழுப்பு நிறத்தில் உள்ளது. இதனுடைய அடிப்பகுதி வெள்ளை நிறத்தில் உள்ளது.
பரவல்
[தொகு]இந்த பாம்பு சீனாவில் (ஆங்காங் மற்றும் ஆய்னான்), சப்பான் (இரியூக்கியூ தீவுகள், ஒகினாவா, மியாகோ மற்றும் யேயமா), தைவான் மற்றும் வடக்கு வியட்நாமில் காணப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 China Snakes Working Group (2014). "Oligodon formosanus". IUCN Red List of Threatened Species 2014: e.T191938A2018062. doi:10.2305/IUCN.UK.2014-3.RLTS.T191938A2018062.en. https://www.iucnredlist.org/species/191938/2018062. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ 2.0 2.1 Oligodon formosanus at the Reptarium.cz Reptile Database. Accessed 23 May 2017.