பார்கவ் சிறீ பிரகாசு
பார்கவ் சிறீ பிரகாசு | |
---|---|
பிறப்பு | பார்கவ் சிறீ பிரகாஷ் சென்னை, இந்தியா |
தேசியம் | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மிச்சிகன் பல்கலைக்கழகம், ஏன் ஆர்பர் கிண்டி பொறியியல் கல்லூரி |
பணி | தொழில்முனிவோர் பொறியியலாளர் முதலீட்டு மேலாண்மை டென்னிசு வீரர் |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | FriendsLearn பிரெண்ட்ஸ்லேர்ன , இன்க் நிர்மானா இன்வெஸ்ட்மென்ட் சில்பா ஆர்கிடெக்ட் |
உறவினர்கள் | ஷீலா சிறீ பிரகாஷ் (தாயார்) |
பார்கவ் சிறீ பிரகாஷ் (Bhargav Sri Prakash) ஓர் இந்திய அமெரிக்க தொழில்முனைவோர் ஆவார்.[1] இவர் வாழ்க்கை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலக ஆரோக்கியத்தில் புதுமை ஆகியவற்றின் முன்னோடி முன்னேற்றங்களுக்கு பெயர் பெற்றவர்.[2] [3] [4] தொடர்பில்லாமல் ஏற்படும் மற்றும் தொற்று நோய்களைத் தடுப்பதற்கான எண்ணிம முறையில் தடுப்பு மருந்து தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர்.[5] [6] [7]
சிலிக்கான் பள்ளத்தாக்கைச்[8] சேர்ந்த மென்பொறியியலாளர் ஆவார்.[9][10][11]
இவர், இணைய வழியில் விளையாட்டுகளை விளையாடும்போது உதவுவதற்கான மென்பொருளிலும் பணியாற்றியுள்ளார். [12] இவர் பிரெண்ட்ஸ்லேர்ன் என்ற நிறுனத்தின் நிறுவனர்-தலைமை நிர்வாக அதிகாரியாவார்.[13] இந்த நிறுவனம், மருத்துவ ரீதியாக பயன்படும் பூயா என்ற மென்பொருளையும் உருவாக்கியுள்ளது.[14] இது ஆரோக்கியத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட செல்லிடத் தொலைபேசி பயன்பாடு ஆகும்.[15] [16] [17]
இவர் முன்னாள் தொழில்முறை டென்னிசு வீரர்.[18] மேலும், இந்தியாவைச் சேர்ந்த இளையோர் தேசிய வாகையாளரும் ஆவார்.[19][20]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dr Deepti Gupta (June 2016). "Escalation of Entrepreneurship in Assorted Segments in Indian Market" (PDF). International Refereed Journal of Reviews and Research. பன்னாட்டுத் தர தொடர் எண் 2348-2001.
- ↑ Josephine Tolin (14 January 2020). "Engineering Alum Promotes Childhood Health Education through Digital Vaccines". மிச்சிகன் பல்கலைக்கழகம்.
- ↑ Scott Barsotti (December 2018). "Can Kids Game their Way to Better Health?". கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம்.
- ↑ ANI News (31 July 2020). "Indian health-tech pioneer develops the world's first digital vaccine candidate for COVID-19". டைம்ஸ் நௌவ்.
- ↑ Katie Barry (4 December 2020). "Digital Vaccines for COVID-19 and Beyond". பிரௌன் பல்கலைக்கழகம் Alpert Medical School.
- ↑ Correspondent (13 January 2018). "Fooya! founder in patent war over digital vaccine with US pharma giant". தி எகனாமிக் டைம்ஸ்.
- ↑ Nikhila Natarajan (21 January 2018). "Indian start-up resists Boston firm's bid to trademark digital vaccines". யாகூ! செய்திகள்.
- ↑ Cromwell Schubarth (31 May 2013). "FriendsLearn Shows Food Fights can be Educational". சிலிக்கான் பள்ளத்தாக்கு American City Business Journals.
- ↑ Jude Sannith (3 March 2017). "Fooya: A Game For Healthy Food Habits". CNBC.
- ↑ Udhav Naig (3 March 2013). "Play and Learn". தி இந்து.
- ↑ "An app to help children choose healthy food". தி இந்து Business Line. 28 December 2016.
- ↑ Alex Linda (22 March 2013). "Fooya the crowdfunded game from India to teach healthy eating". Gamification.co.
- ↑ Victor Rivero (6 February 2012). "You and Your FriendsLearn". EdTech Digest.
- ↑ Jude Sannith (3 March 2017). "Fooya: A Game For Healthy Food Habits". CNBC.Jude Sannith (3 March 2017). "Fooya: A Game For Healthy Food Habits". CNBC.
- ↑ Stanford School of Medicine (March 2017). "Research and evidence backed approach of innovation towards implementing a digital vaccine for reducing risk of lifestyle disease". Stanford MedicineX: Abstract list of peer reviewed presentations. Archived from the original on 2019-06-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-09.
- ↑ Stanford School of Medicine (September 2015). "Neuropsychology based behavior design through mobile health gaming". Stanford MedicineX: Abstract list of peer reviewed presentations.
- ↑ Dr. Jennette P. Moreno, Dr. Craig A. Johnston, et al; Department of Pediatrics & Nutrition, Baylor College of Medicine Children's Nutrition Research Center/USDA (2 November 2014). "A Nutrition Education Mobile Game Impacts Snack Selection in Middle School Students" (PDF). The Obesity Society. Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Sri Prakash, Bhargav (Player Profile)". பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு. 1992. Archived from the original on 2017-08-08. பார்க்கப்பட்ட நாள் 2021-07-09.
- ↑ "Top Male Tennis Players of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Tennis in India and a list of Champions through History". This is My India. December 2018. Archived from the original on 2018-12-28. பார்க்கப்பட்ட நாள் 2021-07-09.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- [1] – Official web site of FriendsLearn Inc
- [2] – Official web site of Nirmana Investments