உள்ளடக்கத்துக்குச் செல்

பயாக் இலை கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயாக் இலை கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெருங்குடும்பம்:
சில்கியேய்டே
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
பிலோசுகோபசு
இனம்:
பி. மிசோரியென்சிசு
இருசொற் பெயரீடு
பிலோசுகோபசு மிசோரியென்சிசு
(மெய்சி, 1931)

பயாக் இலைக் கதிர்க்குருவி (Biak leaf warbler)(பிலோசுகோபசு மிசோரியென்சிசு) என்பது பில்லோசுகோபிடே குடும்பத்தில் உள்ள பழைய உலக கதிர்க்குருவிச் சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் பயாக்கில் மட்டுமே காணப்படுகிறது. இவை பச்சை நிற மேற்புறமும், வெளிறிய தொண்டை மற்றும் மஞ்சள் நிற அடிப்பகுதியுடன் காணப்படும் கதிர்க்குருவி ஆகும். இவை இரண்டாம் நிலை காடுகள் உட்பட தாழ்நில மற்றும் மலைக்காடுகளில் வாழ்கின்றன. அலகின் வடிவத்தால் பூக்கொத்திகள் மற்றும் தேன்சிட்டுகள் போன்ற சிறிய மஞ்சள் நிறப் பறவைகளிலிருந்து பிரிக்கப்பட்டன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2022). "Phylloscopus misoriensis". IUCN Red List of Threatened Species 2022: e.T103866018A208161827. https://www.iucnredlist.org/species/103866018/208161827. பார்த்த நாள்: 26 July 2022. 
  2. "Biak Leaf Warbler - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயாக்_இலை_கதிர்க்குருவி&oldid=3698365" இலிருந்து மீள்விக்கப்பட்டது