உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 77 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 77
77

தேசிய நெடுஞ்சாலை 77
Map
தேசிய நெடுஞ்சாலை வரைபடம் சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:177 km (110 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:கிருட்டிணகிரி
கிழக்கு முடிவு:திண்டிவனம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
முதன்மை
இலக்குகள்:
ஊத்தங்கரை -திருவண்ணாமலை - செஞ்சி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 75 தே.நெ. 79

தேசிய நெடுஞ்சாலை 77 (National Highway 77 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] பாண்டிச்சேரியைக் கிருஷ்ணகிரியுடன் இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை இதுவாகும். இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் தொடங்கி திருவண்ணாமலை வழியாக ஊத்தங்கரை வரை மேற்கு நோக்கிச் சென்று கிருஷ்ணகிரியில் தே. நெ. 48-ல் இணைகிறது. தே. நெ. 77 முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே செல்கிறது.[2]

வழித்தடம்

[தொகு]

கிருட்டிணகிரி (தே. நெ. 48 அருகில்), ஊத்தங்கரை, திருவண்ணாமலை, செஞ்சி, திண்டிவனம் (தே. நெ. 32 அருகில்)[3][2]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 48 கிருஷ்ணகிரி அருகில் முனையம்[1]
தே.நெ. 179A ஊத்தங்கரை அருகில்
தே.நெ. 38 திருவண்ணாமலை அருகில்
தே.நெ. 32 திண்டிவனம் அருகில் முனையம்[1]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 13 April 2019.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways India. பார்க்கப்பட்ட நாள் 13 April 2019.
  3. "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 Aug 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]