உள்ளடக்கத்துக்குச் செல்

தென்நடு சீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்நடு சீனா
Location of {{{official_name}}}
நாடு சீனா
பரப்பளவு
 • மொத்தம்10,14,354 km2 (3,91,644 sq mi)
மக்கள்தொகை 38,35,59,808
 • அடர்த்தி378/km2 (980/sq mi)
GDP2022[2]
 - மொத்தம்¥31.917 trillion
$4.745 trillion (ஆங்காங், மக்காவு நீங்கலாக)
 - Per Capita¥83,213
$12,372

தென் நடு சீனா (South Central China அல்லது Central-South China; சீன மொழி: 中南; பின்யின்: Zhōngnán; lit. 'Central-South'), என்ற நிலப்பரப்பு, சீனா நாட்டு ஆளுமையின் கீழுள்ள மாநில ஆட்சியின் கீழ் அமைந்துள்ளது. இதில் குவாங்டொங், ஆய்னான், ஹெனன், ஊபேய், ஹுனான் மாகாணம் ஆகிய சீன மாகாணங்களும் குவாங்சி என்ற தன்னாட்சி பகுதியும், சீன மக்கள் குடியரசின் சிறப்பு மேலாண்மைப் பகுதிகளான ஆங்காங், மக்காவு பகுதிகளும் அடங்குகின்றன.

இந்த ஆட்சிப் பகுதி தென்சீனா (华南), நடு சீனா (华中) என இரண்டு பிரிவுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், நில அமைப்பு வேறுபட்டும், வேறுபட்ட மக்களினமும் உள்ளதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் காணவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Main Data of the Seventh National Population Census". National Bureau of Statistics of China. Archived from the original on May 11, 2021.
  2. GDP-2022 is a preliminary data China NBS. "Home - Regional - Quarterly by Province". செய்திக் குறிப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்நடு_சீனா&oldid=4038227" இலிருந்து மீள்விக்கப்பட்டது