திவ்யா துரைசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவ்யா துரைசாமி
Dhivya Duraisamy
பிறப்பு22 சூன் 1990 (1990-06-22) (அகவை 33)
பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிசெய்தி வாசிப்பாளர்
நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2019 – முதல்
பெற்றோர்துரைசாமி
சிந்தாமணி

திவ்யா துரைசாமி (Dhivya Duraisamy) தமிழ்த் திரையுலகில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகையாவார். இவர் 2019ஆம் ஆண்டு வெளியான இசுபேட் ராசாவும் இதய ராணியும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு நடிகையாக அறிமுகமானார்.[1][2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

திவ்யா துரைசாமி தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் 1990 சூன் 22 ஆம் தேதி பிறந்தார் .[3] இவரது பெற்றோர் துரைசாமி மற்றும் சிந்தாமணி என்பவர்களாவர்.

திரைப்படவியல்[தொகு]

திவ்யா 2019ஆம் ஆண்டு வெளியான இசுபேட் ராசாவும் இதய ராணியும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு நடிகையாக அறிமுகமானார்.[4][5]

ஆண்டு தலைப்பு பங்கு இயக்குனர் மொழி
2019 இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் சிறிய கதாபாத்திரம் ரஞ்சித் செயக்கொடி தமிழ்
2021 மதில் சண்மதி மித்ரன் சவகர் தமிழ்
2022 குற்றம் குற்றமே கோகிலா சுசீந்திரன் தமிழ்
2022 எதற்கும் துணிந்தவன் யாழ்நிலா பாண்டிராஜ் தமிழ்
2022 சஞ்சீவன் கதாநாயகி மணி சேகர் தமிழ்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு தொலைக்காட்சி மொழி
2024 குக்கு வித் கோமாளி போட்டியாளர் விஜய் தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

  1. ""அது மறக்கவே முடியாத நினைவுகள்"- மனம் திறந்த திவ்யா துரைசாமி". நக்கீரன். பார்க்கப்பட்ட நாள் 19 November 2022.
  2. ""சூர்யா பிறந்தநாள்...செட்டுக்கு வந்த ஜோதிகா..."- திவ்யா துரைசாமி பகிரும் சுவாரசியங்கள்". நக்கீரன். பார்க்கப்பட்ட நாள் 19 November 2022.
  3. "Dhivya Duraisamy". Manorama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  4. "ஜெய்க்கு ஜோடியாகும் தொகுப்பாளினி திவ்யா துரைசாமி". News18. 31 July 2020. பார்க்கப்பட்ட நாள் 19 November 2022.
  5. "Jai to Team Up With Veteran Director - Popular Tamil TV News Reader Debuts as Heroine!". Behindwoods (in ஆங்கிலம்). 1 July 2020. பார்க்கப்பட்ட நாள் 19 November 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யா_துரைசாமி&oldid=3955646" இலிருந்து மீள்விக்கப்பட்டது