திவ்யா துரைசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவ்யா துரைசாமி
Dhivya Duraisamy
பிறப்பு22 செப்டம்பர் 1990 (1990-09-22) (அகவை 33)
பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு
தேசியம்இந்தியாn
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2019 – முதல்
பெற்றோர்துரைசாமி
சிந்தாமணி துரைசாமி

திவ்யா துரைசாமி (Dhivya Duraisamy) தமிழ்த் திரையுலகில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகையாவார். 2019 ஆம் ஆண்டு வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு நடிகையாக அறிமுகமானார். [1] [2] [3] 1990 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

திவ்யா துரைசாமி தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் துரைசாமி மற்றும் சிந்தாமணி துரைசாமி என்பவர்களாவர்.

நடிப்பு வாழ்க்கை[தொகு]

திவ்யா 2019 இல் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் மாகாபாவிற்கு சோடியாக அறிமுகமானார். [4] [5] [6] [7] [8] [9] [10] [11]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு இயக்குனர் மொழி
2019 இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் மகாபா ஜோடி ரஞ்சித் ஜெயக்கொடி தமிழ்
2021 மதில் சண்மதி மித்ரன் ஆர். சவகர் தமிழ்
2022 குற்றம் குற்றமே கோகிலா சுசீந்திரன் தமிழ்
2022 எதற்கும் துணிந்தவன் யாழ்நிலா பாண்டிராஜ் தமிழ்
2022 சஞ்சீவன் கதாநாயகி மணி சேகர் தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

  1. ""அது மறக்கவே முடியாத நினைவுகள்"- மனம் திறந்த திவ்யா துரைசாமி". பார்க்கப்பட்ட நாள் 19 November 2022.
  2. "இதுதான்யா கவர்ச்சி ஏரி… படுமோசமான கிளாமரில் செய்திவாசிப்பாளர் திவ்யா துரைசாமி..!!". 23 October 2022. பார்க்கப்பட்ட நாள் 19 November 2022.
  3. ""சூர்யா பிறந்தநாள்...செட்டுக்கு வந்த ஜோதிகா..."- திவ்யா துரைசாமி பகிரும் சுவாரசியங்கள்". பார்க்கப்பட்ட நாள் 19 November 2022.
  4. "Tamil news anchor turned actress scorches internet with latest ultra glam photoshoot". IndiaGlitz. 9 May 2021. பார்க்கப்பட்ட நாள் 19 November 2022.
  5. https://www.updatenews360.com/cinema-tv/dhivya-duraisamy-latest-hot-photos-120622/
  6. "இதுக்கு மேல சின்னது கிடைக்கலையா ? திவ்யா துரைசாமியின் Front போஸை கண்டு ஷாக்கான நெட்டிசன்கள்". 7 May 2021. பார்க்கப்பட்ட நாள் 19 November 2022.
  7. https://www.updatenews360.com/cinema-tv/dhivya-duraisamy-latest-hot-photos-140722/
  8. "ஜெய்க்கு ஜோடியான சின்னத்திரை நடிகை!". 10 July 2020. பார்க்கப்பட்ட நாள் 19 November 2022.
  9. "ஆடையின் அளவை குறைத்து கொண்டு போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி.! வைரலாகும் புகைப்படம்" (in tm). 13 September 2020. பார்க்கப்பட்ட நாள் 19 November 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "ஜெய்க்கு ஜோடியாகும் தொகுப்பாளினி திவ்யா துரைசாமி". https://tamil.news18.com/news/entertainment/divya-duraisamy-pair-with-actor-jai-in-suseenthiran-next-movie-msb-325427.html. 
  11. "Breaking: Jai to Team Up With Veteran Director - Popular Tamil TV News Reader Debuts as Heroine!". Behind Woods. 1 July 2020. பார்க்கப்பட்ட நாள் 19 November 2022.

புற இணைப்புகள்[தொகு]

  • Dhivya Duraisamy at IMDb
  • Dhivya Duraisamy on Instagram
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யா_துரைசாமி&oldid=3879562" இலிருந்து மீள்விக்கப்பட்டது