திருவள்ளூர் தொடருந்து நிலையம்
திருவள்ளூர் | |
---|---|
சென்னை புறநகர் இருப்புவழி மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | திருவள்ளூர், தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 13°6′59″N 79°54′52″E / 13.11639°N 79.91444°E |
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
தடங்கள் | சென்னை புறநகர் இருப்புவழி மும்பை -சென்னை இருப்புப்பாதை |
நடைமேடை | 6 |
இருப்புப் பாதைகள் | 6 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | சாதாரண தரையிலுள்ள நிலையம் |
தரிப்பிடம் | உள்ளது |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | TRL |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | 29 நவம்பர் 1979[1] |
முந்தைய பெயர்கள் | தென் இந்திய இரயில்வே |
போக்குவரத்து | |
பயணிகள் 2018 | 1,00,000/day[2] |
அமைவிடம் | |
திருவள்ளூர் தொடருந்து நிலையம் ஆனது சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்–அரக்கோணம் பிரிவில் சென்னை புறநகரைச் சேர்ந்த நிலையம் ஆகும். இது ஒரு நிலையங்களின் முனைய நெட்வொர்க், இங்கு சில புறநகர் ரயில்கள் நின்றும்,தொடன்கியும் செல்கிறது. இந்நிலையம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மேற்கே 41 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தின் மேலே 47.46 மீ நிலைகொண்டுள்ளது.
வரலாறு[தொகு]
திருவள்ளூர் மின்வசதிப் பாதை 29 நவம்பர் 1979 முதல் சென்னை சென்ட்ரல்–திருவள்ளூர் பிரிவு மின்மய உதவியுடன் மின்மயமாக்கப்பட்டது , .[1]
போக்குவரத்து[தொகு]
201ன நிலவரப்படி, இந்நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 100,000 பயணிகளைக் கையாண்டுள்ளது.[2]
மேலும் பார்க்க[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
- ↑ 2.0 2.1 "Go northwest, but don't take a train". The Times of India (Chennai: The Times Group). 27 April 2013 இம் மூலத்தில் இருந்து 30 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130630104528/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2013/04/27&ID=Ar00600. பார்த்த நாள்: 28 Apr 2013.