திருவண்ணாமலை வருவாய் கோட்டம்
Appearance
திருவண்ணாமலை வருவாய் கோட்டம்
திருவண்ணாமலை கோவில் நகரம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
வருவாய் கோட்ட தலைமையிடம் | திருவண்ணாமலை |
துணை மாவட்டம் | திருவண்ணாமலை |
அடங்கியுள்ள வட்டங்கள் | 1.திருவண்ணாமலை 2.செங்கம் 3.கீழ்பெண்ணாத்தூர் 4.தண்டராம்பட்டு |
அரசு | |
• வகை | வருவாய் கோட்டம் |
• நிர்வாகம் | திருவண்ணாமலை வருவாய் கோட்டம் |
• மக்களவை உறுப்பினர் | சி.என்.அண்ணாதுரை |
• சட்டமன்ற உறுப்பினர் | எ.வ.வேலு |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,815.76 km2 (701.07 sq mi) |
ஏற்றம் | 171 m (561 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,39,805 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | TN 25 |
வருவாய் கிராமங்கள் | 382 |
திருவண்ணாமலை வருவாய் கோட்டம் (Tiruvannamalai Revenue Devision) இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ளது. இந்த வருவாய் கோட்டத்தின் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு ஆகிய தாலுகாக்கள் அடங்கியுள்ளது.
வருவாய் கிராமங்களின் மக்கள் தொகை
[தொகு]வ.எண் | வட்டம் | மக்கள் தொகை | வருவாய் கிராமங்கள் | வருவாய் கோட்டம் |
---|---|---|---|---|
1. | திருவண்ணாமலை | 409826 | 135 | திருவண்ணாமலை |
2. | கீழ்பெண்ணாத்தூர் | 169757 | 77 | திருவண்ணாமலை |
3. | தண்டராம்பட்டு | 179559 | 63 | திருவண்ணாமலை |
4. | செங்கம் | 280581 | 121 | திருவண்ணாமலை |
மொத்தம் | 1039723 | 396 | திருவண்ணாமலை |
[[1]]
மேற்பார்வை
[தொகு]- "Map of Revenue divisions of Tiruvannamalai district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.