தண்டராம்பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தண்டராம்பட்டு
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் திரு ஏ.ஞானசேகரன் இ.ஆ.ப [3]
மக்கள் தொகை 7,096 (2011)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


தண்டராம்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில், தண்டராம்பட்டு வட்டம் தின் வருவாய் கிராமமும்[4], தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியும்[5] ஆகும்.

மக்கள் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி தண்டராம்பட்டில் 7096 பேர் வாழ்கிறார்கள்.[6]

சிறப்பு[தொகு]

நீண்டகாலக் கோரிக்கையான தனித் தாலுக்க கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, எழுந்த தண்டராம்பட்டு புது வட்டத்திற்கு, இதுவே தலைமையகம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டராம்பட்டு&oldid=1770147" இருந்து மீள்விக்கப்பட்டது