திருத்தந்தை நாடுகள்
Appearance
திருச்சபையின் நாடுகள் Stato della Chiesa Status Pontificius | |
---|---|
754–1798 1798–1799: Republic 1799–1849 1849: Republic 1849–1870 | |
நாட்டுப்பண்: Noi vogliam Dio, Vergine Maria ( – 1857) (இத்தாலியம்) "எங்களுக்கு கடவுள் வேண்டும், கன்னி மரியே" Marcia trionfale (1857–1870) (இத்தாலியம்) "Great Triumphal March" | |
தலைநகரம் | உரோமை நகரம் |
பேசப்படும் மொழிகள் | இலத்தீன், இத்தாலியம், ஆக்சிதம் |
சமயம் | கத்தோலிக்கம் |
அரசாங்கம் | தேர்ந்தெடுக்கப்பட்ட முடியாட்சி |
திருத்தந்தை | |
• 754–757 | இரண்டாம் ஸ்தேவான் (முதலாமவர்) |
• 1846–1870 | ஒன்பதாம் பயஸ் (இறுதி) |
வரலாறு | |
• Establishment | 754 |
781 | |
• Treaty of Venice (Independence from the Holy Roman Empire) | 1177 |
பெப்ரவரி 15, 1798 | |
செப்டம்பர் 20, 1870 | |
• வத்திக்கான் நகர் உறுவானது | பெப்ரவரி 11, 1929 |
நாணயம் | Papal States scudo, (until 1866) Papal States lira (1866–1870) |
தற்போதைய பகுதிகள் | பிரான்சு இத்தாலி சான் மரீனோ வத்திக்கான் நகர் |
திருத்தந்தை நாடுகள் என்பது இத்தாலிய தீபகற்பத்தில் 500 முதல் இருந்து 1870 வரை திருத்தந்தையின் நேரடி ஆட்சியில் இருந்த பகுதிகளை குறிக்கும். 1861இல் பேய்துமோன்ட்-சார்தீனியா பேரசால் ஒன்றிணைக்கப்படும் வரை தற்போதிய இத்தாலியில் இருந்த பெரும் அரசுகளில் இதுவும் ஒன்று. 1861க்குப்பின் இந்த நாட்டின் எல்லைகள் லாசியோ வரை சுறுங்கினாலும் 1870 வரை இந்த நாடு நிலைத்திருந்தது. இதன் வலிமையின் உச்சியில் இது லாசியோ, மார்ச், உம்பிரியா மற்றும் ரோமாங்னாவையும், எமிலியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது.[1][2][3]
இவ்விடங்களின் மீது திருத்தந்தைக்கு இருந்த அதிகாரம் உலகியல் சார்ந்ததாக கருதப்பட்டது. இது உலகம் முழுதும் அவருக்கு இருந்த ஆன்மீக அதிகாரத்திலிருந்து வேறுபடுத்தியே பாற்கப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Storia della Bandiera dello Stato della Città del Vaticano". vatican.va (in இத்தாலியன்). 31 December 2000.
Anticamente la bandiera dello Stato pontificio era giallorossa (o per meglio dire amaranto e rossa, colori derivati dai colori dello stemma della Santa Sede), i due colori tradizionali del Senato e del Popolo romano, che vennero tuttavia sostituiti con il bianco e il giallo nel 1808.
- ↑ "Bandiera pontificia" (in ஸ்பானிஷ்). Estado de la Ciudad del Vaticano. Archived from the original on 31 July 2010. பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
En el pasado, la bandera del Estado pontificio era de color amarillo y granate (o mejor dicho, carmesì y rojo, colores relacionados con el escudo de la Santa Sede), dos colores tradicionales del Senado y del Pueblo romano.
- ↑ Vaticano, la bandiera di Porta Pia ritorna dopo 141 anni. www.lastampa.it. 2011. பார்க்கப்பட்ட நாள் 29 September 2011.