உள்ளடக்கத்துக்குச் செல்

தியாகராஜன் குமாரராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியாகராஜன் குமாரராஜா
பிறப்புNovember 25 , 1977
தமிழ் நாடு, இந்தியா
தேசியம்இந்திய மக்கள்
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர், கலை இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2008– தற்போது

தியாகராஜன் குமாரராஜா (Thiagarajan Kumararaja) என்பவர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.[1] இவர் முதலில் ஆரண்ய காண்டம் (திரைப்படம்) (2011) என்ற திரைப்படத்தினை இயக்கினார். இத்திரைப்படம் மூலம் புகழ் பெற்றார். சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது பெற்றார்.

திரைப்படம்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
2007 ஓரம் போ தமிழ் வசனகர்த்தா
2010 வ குவாட்டர் கட்டிங் (திரைப்படம்) தமிழ் பாடலாசிரியர்
2011 ஆரண்ய காண்டம் (திரைப்படம்) தமிழ் சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது
விஜய் விருதுகள் (சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்)

பரிந்துரை, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
பரிந்துரை, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்

2015 என்னை அறிந்தால் (திரைப்படம்) தமிழ் திரைக்கதை உதவி
2015 X: பாஸ்ட் இல் பிரசன்ட் தமிழ்
2018 சீதக்காதி (திரைப்படம்) தமிழ் பாடலாசிரியர்
2019 சூப்பர் டீலக்ஸ் தமிழ் இயக்குநர்

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகராஜன்_குமாரராஜா&oldid=4158765" இலிருந்து மீள்விக்கப்பட்டது