தின்டிமசு
Appearance
தின்டிமசு | |
---|---|
தின்டிமசு ரூபிஜினோசசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமீப்பிடிரா
|
குடும்பம்: | பைரஹோகோரிடே
|
பேரினம்: | தின்டிமசு இசுடால் 1861[1]
|
சிற்றினங்கள் | |
உரையினைக் காண்க |
தின்டிமசு (Dindymus) என்பது பைரோகோரிடே குடும்பத்தினைச் சார்ந்த பழைய உலக பூச்சி பேரினமாகும் . இவை பெரும்பாலும் லைகாயிடே குடும்ப பூச்சிகளுடன் தவறாக இனம் காணப்படுகிறது. ஆனால் தலையில் தனிக் கண்கள் இல்லாததால் வேறுபடுகின்றன. தி. ரூபிகினோசசு, தி. புல்ச்சர், தி. பைரோக்ரசு உள்ளிட்ட பல இனங்கள் தீங்குயிரிகளை உண்பதால் நன்மை பயக்கின்றன. ஆனால் டி . வெர்சிகலர் தாவர தீங்குயிரியகும்.[2]
சிற்றினங்கள்
[தொகு]பயோலேப் பட்டியல்கள்:
துணையினம் கார்னிடிண்டிமசு இசுடெக்லிக், 2005
- தின்டிமசு அப்டோமினலிசு டிஸ்டண்ட், 1914
- தின்டிமசு கிரிசியசு இசுடெக்லிக், 2006
- தின்டிமசு இசுட்ராலெனி ஸ்கௌடெடன், 1933
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stål C. Nova methodus familias quasdam Hemipterorum disponendi (Bidrag till Hemipterernas Systematik) Ofversigt af Kongliga Svenska Vetenskaps-Akademiens Forhandlingar. 1861;18:195–212
- ↑ Jackson, R.R. & Barrion, A. (2004) Heteropteran predation on terrestrial gastropods. Chapter 9 (p. 484) in Barker, G.M. (ed.) Natural enemies of terrestrial molluscs. CABI Publishing.