பருத்திக்கறை பூச்சி
Appearance
சிவப்பு பூச்சி, பருத்திக் கறை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | பருத்திக்கறை பூச்சி |
மாதிரிப் பேரினம் | |
Pyrrhocoris Fallen, 1814 | |
Genera | |
See text |
பருத்திக்கறை பூச்சி (Pyrrhocoridae) என்பது ஒரு பூச்சிக் குடும்பமாகும். இந்தக் குடும்பத்தில் 300ம் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை சிவப்பு நிறத்தவையாக உள்ளன இதனால் சிவப்பு பூச்சி என அறியப்படுகின்றன மேலும் சில வகைகள் பருத்திக்கறை பூச்சி என அழைக்கப்படுகின்றன ஏனெனில் இதில் சில வகைகள் பருத்திக் காய்களை உண்பதால், வெடிக்கும் பருத்தியில் மஞ்சள்பழுப்புக் கரையேறிவிடும் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
உலகின் பலபகுதிகளில் வாழும் இந்தப் பூச்சி இனங்களானது மரம் நிறைந்த பகுதிகள், காட்டின் விளிம்புகள், இலைச்சருகுகள் அருகே அதிகம் தென்படக்கூடியன. இவை அனைத்துண்ணி ஆகும். சில நேரம் தன்னினத்தையே உண்ணக்கூடியன.[1]
படவரிசை
[தொகு]-
பருத்திக்கறைப் பூச்சி கலவியின் போது
-
டைசிடெர்கசு கலவியின் போது, இந்தியா
-
சிவப்பு பருத்தி கறை பூச்சி, கேஎங் தேசியப் பூங்கா, தாய்லாந்து
-
சிவப்பு பருத்தி கறை பூச்சி, கேஎங் தேசியப் பூங்கா, தாய்லாந்து
-
பைர்ஹோரிசு ஆப்டிரசு மால்வா சிலைவெஸ்ட்ரிசு பூவில்
-
டிண்டிமசு ரூபிஜினோசு, கிழக்கு ஆசியாவில் கானப்படும் சிவப்பு பூச்சியின் வகை
-
தூய ஆண்ட்ரூ பருத்தி கறைப்பூச்சி டையசிடரௌ ஆண்ட்ரே, ஜமைக்காவில்
-
தூய ஆண்ட்ரூ பருத்திக்கறை பூச்சி, டையசிடரசு ஆண்ட்ரே, இளம் உயிரி, பெரிய கேமேன்
இனங்கள்
[தொகு]இந்த பூச்சிக் குடும்பத்தில் பல வகைகள் உள்ளன மற்றும் இவை பின்வருமாறு:[2]
- Abulfeda
- Aderrhis
- Aeschines
- ஆண்டிலோகசு
- Armatillus
- Callibaphus
- Courtesius
- Cenaeus
- Delecampius
- Dermatinus
- தின்டிமசு
- Dynamenais
- டையசுடெர்கசு
- Ectatops
- Euscopus[3]
- Froeschnerocoris[4]
- Gromierus
- Indra
- Jourdainana
- Leptophthalmus
- Melamphaus
- Myrmoplasta
- Neodindymus
- Neoindra
- Probergrothius (Odontopus is preoccupied[5])
- பைரோகோரிசு
- Pyrrhopeplus
- ராக்சா
- ரோசியசு
- Saldoides
- Scantius
- Schmitziana
- Sericocoris
- Siango
- Sicnatus
- Stictaulax
- Syncrotus
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆதி வள்ளியப்பன் (25 நவம்பர் 2017). "அப்படியென்ன அவசர வேலை?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2017.
- ↑ Hussey, RF. (1929). General catalogue of the Hemiptera. Fascicle III. Pyrrhocoridae. Northampton, Mass.: Smith College.
- ↑ Schaefer, Carl. W.; Ahmad, Imtiaz (2002). "A review of the Asian genus Euscopus (Hemiptera: Pyrrhocoridae)". Oriental Insects 36 (1): 211–220. doi:10.1080/00305316.2002.10417331.
- ↑ Ahmad, Imtiaz; Kamaluddin, Syed (1986). "Froeschnerocoris denticapsulus, a New Genus and New Species of Pyrrhocoridae (Heteroptera: Pyrrhocoroidea) from the Oriental Region". Journal of the New York Entomological Society 94 (2): 291–295.
- ↑ Robertson, I.A.D. (2004). "The Pyrrhocoroidea (Hemiptera – Heteroptera) of the Ethiopian region". J. Insect Sci. 4: 14. doi:10.1093/jis/4.1.14. பப்மெட்:15861230.