தாவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவடி
ஒரு தோற்றம்.
ஒரு தோற்றம்.
தாவடி நூலகம்

தாவடி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°42′25″N 80°01′34″E / 9.706869°N 80.026075°E / 9.706869; 80.026075
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


தாவடி (Thaavadi) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஓர் ஊர் ஆகும். யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 3 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காங்கேசன்துறை வீதி ஊடறுத்துச் செல்கின்றது. இவ்வூருக்கு தெற்கு எல்லையில் கொக்குவில், திருநெல்வேலி ஆகிய ஊர்களும், வடக்கில் இணுவில், உரும்பிராய் ஆகிய ஊர்களும் உள்ளன.சிறந்த கல்விமான்களை கொண்ட இவ் ஊர் தமிழுக்கும் சைவத்துக்கும் புகழ் பெற்ற ஓர் இடமாகும்

கோயில்கள்[தொகு]

இந்து சமயத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இவ்வூர்.

9°42′24.73″N 80°1′33.87″E / 9.7068694°N 80.0260750°E / 9.7068694; 80.0260750 இங்கு பிரபலயமான பல இந்து ஆலயங்கள் காணப்படுகின்றன. இங்கு நடுநாயக மூர்த்தியாக விநாயகப் பெருமான் வீற்றிருக்கின்றார் மற்றும் பத்திரகாளி, முருகன், ஐயனார் போன்ற தெய்வங்களும் புடைசூழ இக்கிராமம் மிக அழகாகக் காட்சியளிக்கின்றது. தாவடிப் பிள்ளையார் பரணிடப்பட்டது 2016-07-12 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவடி&oldid=3215955" இலிருந்து மீள்விக்கப்பட்டது