தாசிலோபசு
Appearance
தாசிலோபசு | |
---|---|
கொண்டைப் பூங்குயில் (தாசிலோபசு சூப்பர்சிலியோசசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | குக்குலிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | தாசிலோபசு சுவைன்சன், 1837
|
தாசிலோபசு (Dasylophus) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள 2 சிற்றினங்களுடன் கூடிய குயில் பேரினமாகும். இந்த இரண்டு சிற்றினங்களும் பிலிப்பீன்சில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன.
சிற்றினங்கள்
[தொகு]படம் | விலங்கியல் பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
தாசிலோபசு சூப்பர்சிலியோசசு[1] | கொண்டைப் பூங்குயில் | வடக்கு பிலிப்பீன்சு | |
தாசிலோபசு குமிங்கி[2] | செதிலிறகுப் பூங்குயில் | வடக்கு பிலிப்பீன்சு (லூசோன், மரின்டுக் மற்றும் கட்டண்டுவேனஸ்) |