கொண்டைப் பூங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொண்டைப் பூங்குயில்
Red-crested-malkoha.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முண்ணாணிகள்
வகுப்பு: பறவைகள்
வரிசை: குயிலினம்
குடும்பம்: குயிற் குடும்பம்
பேரினம்: பூங்குயில்
இனம்: P. superciliosus
இருசொற் பெயரீடு
Phaenicophaeus superciliosus
டியுமொந்து, 1823
வேறு பெயர்கள்

Dasylophus superciliosus

தலையிறகுகளின் அமைப்பு

கொண்டைப் பூங்குயில் (Phaenicophaeus superciliosus) என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையாகும். இது தனித்துவமான கரடான செந்நிறக் கொண்டையைக் கொண்டிருக்கும்.

கொண்டைப் பூங்குயில் பிலிப்பீன்சுக்குத் தனிச் சிறப்பான இனமாகும். இதன் இயற்கை வாழிடம் துணை அயன மண்டல மற்றும் அயன மண்டல ஈரலிப்பான தாழ்நிலக் காடுகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டைப்_பூங்குயில்&oldid=1397306" இருந்து மீள்விக்கப்பட்டது