தங்க நிற மந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்க நிற மந்தி
Gee's golden langur[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Cercopithecidae
பேரினம்:
Trachypithecus
இனம்:
T. geei
இருசொற் பெயரீடு
Trachypithecus geei
(Khajuria, 1956)
Gee's golden langur geographic range

தங்க நிற மந்தி (Gee's golden langur) என்பது ஒரு குரங்கு இனமாகும். இது இந்தியாவின் மேற்கு அசாமின் ஒரு சிறிய பகுதியில் காணப்படுகிறது.[3][4] இந்தியாவில் அதிக அழிவாபத்தை எதிர்நோக்கியுருக்கும் முதனிகளுள் இது ஒன்று. [5]

விளக்கம்[தொகு]

இக்குரங்கு கருமையான முகமும், பொன்நிற முடியும் நீண்ட வாலும் கொண்டது. இது பெரும்பாலும் உயர்ந்த மரங்களில் வசிக்கும். கிளைவிட்டு கிளைதாவுகையில் இதன் நீண்ட வால் சமநிலை உண்டாக்க உதவுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100716. 
  2. "Trachypithecus geei". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  3. Choudhury 1988a.
  4. Coudhury 1988b.
  5. Srivastava et al. 2001, ப. 15–23.

மேற்கோள் எடுத்தாளப்பட்டுள்ள நூல் வகை[தொகு]

  • Srivastava, A.; Biswas, J.; Das, J.; Bujarbarua, P. (2001). "Status and distribution of golden langurs (Trachypithecus geei) in Assam, India". American Journal of Primatology 55 (1): 15–23. doi:10.1002/ajp.1035. பப்மெட்:11536313. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_நிற_மந்தி&oldid=2546797" இலிருந்து மீள்விக்கப்பட்டது