டிரீம்ஸ்பார்க்
Appearance
டிரீம்ஸ்பார்க் (DreamSpark) என்பது மாணவர்களுக்கு மென்பொருள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கருவிகளை இலவசமாக வழங்கும் மைக்ரோசாப்ட் திட்டமாகும். இத்திட்டம் பெலருஸ், பெல்ஜியம், சீனா, பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, நெதர்லாந்து, எசுப்பானியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, தூனிசியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு நாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேரடியாகக் கிடைப்பதுடன் இத்திட்டத்தை மேலும் 80 நாடுகளுக்கு விரிவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.[1]
வெளி இணைப்பு
[தொகு]- DreamSpark website பரணிடப்பட்டது 2011-04-30 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PC World - Microsoft Gives Software to Nurture Future Coders". Archived from the original on 2012-07-06. பார்க்கப்பட்ட நாள் 2016-02-24.