டிரீம்ஸ்பார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டிரீம்ஸ்பார்க் (DreamSpark) என்பது மாணவர்களுக்கு மென்பொருள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கருவிகளை இலவசமாக வழங்கும் மைக்ரோசாப்ட் திட்டமாகும். இத்திட்டம் பெலருஸ், பெல்ஜியம், சீனா, பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, நெதர்லாந்து, எசுப்பானியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, தூனிசியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு நாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேரடியாகக் கிடைப்பதுடன் இத்திட்டத்தை மேலும் 80 நாடுகளுக்கு விரிவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.[1]

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரீம்ஸ்பார்க்&oldid=2034498" இருந்து மீள்விக்கப்பட்டது