ஜோராண்டா அருவி
Appearance
ஜோராண்டா அருவி | |
---|---|
ଯୋରନ୍ଦା ପ୍ରପାତ | |
அமைவிடம் | மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, இந்தியா |
ஆள்கூறு | |
வகை | Plunge |
மொத்த உயரம் | 150 மீட்டர்கள் (490 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
ஜோராண்டா அருவி (Joranda Falls) (ଯୋରନ୍ଦା ପ୍ରପାତ୍) என்பது இந்திய மாநிலமான ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பரேஹிபனி அருவி ஜோராண்டா அருவிக்கு அருகில் அமைந்துள்ளது.[1] இது இந்தியாவின் 19வது மிக உயரமான அருவியாகும்.[2]
அருவி
[தொகு]ஜோராண்டா அருவியானது 150 மீட்டர்கள் (490 அடி) உயரமானது. நீரானது உயரமான குன்றின் இடையே துளி போல வெளியேறும்.[3]
மேலும் காண்க
[தொகு]- இந்தியாவில் நீர்வீழ்ச்சிகளின் பட்டியல்
- உயரத்தில் இந்தியாவில் நீர்வீழ்ச்சிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Joranda Falls". Maps of India. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.
- ↑ "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-08-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.
- ↑ "Barehipani Falls". World Waterfall Database. Archived from the original on 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.