ஜோராண்டா அருவி

ஆள்கூறுகள்: 21°56′14″N 86°24′15″E / 21.93722°N 86.40417°E / 21.93722; 86.40417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோராண்டா அருவி
ଯୋରନ୍ଦା ପ୍ରପାତ
ஜோராண்டா அருவி is located in ஒடிசா
ஜோராண்டா அருவி
Map
அமைவிடம்மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, இந்தியா
ஆள்கூறு
வகைPlunge
மொத்த உயரம்150 மீட்டர்கள் (490 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை1

ஜோராண்டா அருவி (Joranda Falls) (ଯୋରନ୍ଦା ପ୍ରପାତ୍) என்பது இந்திய மாநிலமான ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பரேஹிபனி அருவி ஜோராண்டா அருவிக்கு அருகில் அமைந்துள்ளது.[1] இது இந்தியாவின் 19வது மிக உயரமான அருவியாகும்.[2]

அருவி[தொகு]

ஜோராண்டா அருவியானது 150 மீட்டர்கள் (490 அடி) உயரமானது. நீரானது உயரமான குன்றின் இடையே துளி போல வெளியேறும்.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Joranda Falls". Maps of India. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.
  2. "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-08-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.
  3. "Barehipani Falls". World Waterfall Database. Archived from the original on 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோராண்டா_அருவி&oldid=3573452" இலிருந்து மீள்விக்கப்பட்டது