ஜே. சுரேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜே. சுரேஷ்
பிறப்புசுரேஷ். ஜே
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு
பணிதிரைப்பட இயக்குநர் / நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது வரை

ஜே. சுரேஷ் (J. Suresh) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களை இயக்கியுள்ளார். 1999 இல் வேலை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிறகு என்னவளே மற்றும் ஜூனியர் சீனியர் உள்ளிட்ட பிற படங்களை இயக்கியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சுரேஷ் தொலைக்காட்சி நடிகை மீராவை 2001 சூனில் சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டார். மீரா தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றுவதற்கு முன்பு பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் (1991), அருணாசலம் (1997) போன்ற படங்களில் பணியாற்றினார். [1]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் குறிப்புகள்
1998 வேலை
2000 என்னவளே
2002 ஜூனியர் சீனியர்
2012 பராசீக மன்னன்

2018 // ,, திட்டம் - பி "பர்மிய திரைப்படம் //

குறிப்புகள்[தொகு]

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._சுரேஷ்&oldid=3128140" இலிருந்து மீள்விக்கப்பட்டது