ஜி. ஆர். டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
Appearance
ஜி. ஆர். டி. மகாலட்சுமி நகர் | |
முந்தைய பெயர்கள் | பி. கே. ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 2008 |
சார்பு | சோழ இராஜு தனுஷ்கோடி இராஜா தாயம்மாள் நினைவு கல்வி அறக்கட்டளை |
தலைவர் | ஜி. இராஜேந்திரன்[1] |
முதல்வர் | முனைவர் எஸ். ஆறுமுகம் |
மாணவர்கள் | 980 |
பிற மாணவர் | சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை திருத்தணி-631209 |
அமைவிடம் | , , 13°11′11″N 79°38′44″E / 13.18639°N 79.64556°E |
வளாகம் | நாட்டுப்புறம் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | grt |
ஜி. ஆர். டி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (GRT Institute of Engineering and Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவள்ளூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [2]
வரலாறு
[தொகு]பி. கே. ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 2008 இல் நிறுவப்பட்டது. இப்போது ஜி. ஆர். டி குழும கல்வி நிறுவனங்களால் இது நிர்வகிக்கப்படுகிறது. [3] இக்கல்லூரியானது பொறியியல் மற்றும் மேலாண்மையியலில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகிறது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற ஒரு சுய நிதிக் கல்லூரி ஆகும். இது ஏஐசிடிஇ- ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [4] [5]
வழங்கப்படும் பாடங்கள்
[தொகு]இளநிலை படிப்புகள்
[தொகு]- பி.இ. குடிசார் பொறியியல் [6]
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
- பி.இ. உயிர்மருத்துவப் பொறியியல்
- குடிசார் பொறியியல்
- பி.இ. வாகனப் பொறியியல்
முதுநிலை படிப்புகள்
[தொகு]- முதுகலை வணிக மேலாண்மை
- எம்.இ. தொடர்பியல் மற்றும் வலைதொடர்பு
- எம்.இ. உற்பத்தி பொறியியல்
வசதிகள்
[தொகு]- உதவித்தொகை
- நூலகம்
- ஆய்வகங்கள்
- விளையாட்டு அரங்கம்
- மருத்துவ வசதிகள்
- போக்குவரத்து
- விளையாட்டு
குறிப்புகள்
[தொகு]- ↑ "GRT Mandatory Disclosure Form" (PDF). GRT-IET.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "G.R.T College of Engineering and Technology". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
- ↑ "GRT Institute of Engineering and Technology Thiruvallur". Highereducationinindia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
- ↑ "BKR College of Engineering and Technology". Admission Jankari. Archived from the original on 2013-11-02. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
- ↑ "NATIONAL / TAMIL NADU : chennai today". தி இந்து. 2010-08-27. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article597169.ece. பார்த்த நாள்: 2012-07-08.
- ↑ "B.K.R. College of Engineering and Technology". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.