சுனில் மித்தல்
சுனில் மித்தல் | |
---|---|
2024 சுனில் மித்தல் | |
பிறப்பு | 23 அக்டோபர் 1957 லூதியானா, பஞ்சாப், இந்தியா |
இருப்பிடம் | புது தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
இனம் | பஞ்சாபி[1] |
படித்த கல்வி நிறுவனங்கள் | பஞ்சாப் பல்கலைக்கழகம்[2] |
பணி | நிறுவனர் & தலைவர் பாரதி நிறுவனம் |
சொத்து மதிப்பு | $7.3 பில்லியன் (2015)[3] |
பெற்றோர் | சத் பால் மித்தல் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | நைனா[2] |
பிள்ளைகள் | 3[2] |
உறவினர்கள் | சரண் பசுரிச்சா (மருமகன்) |
வலைத்தளம் | |
Sunil Bharti Mittal - Bharti.com | |
குறிப்புகள் | |
சுனில் பாரதி மித்தல் (Sunil Bharti Mittal, 23 அக்டோபர் 1957) இந்தியப் பெருவணிகரும், கொடையாளியும் பாரதி நிறுவனத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார். இவரது பாரதி நிறுவனம் தொலைதொடர்பு, காப்பீடு, வீடு,நில ஆளுகை, தங்குவிடுதிகள், வேளாண் மற்றும் உணவு போன்ற பல துறைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்தக் குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஏர்டெல் உலகின் மூன்றாவது பெரிய மற்றும் இந்தியாவின் முதலாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்குகின்றது. இந்நிறுவனம் ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் 20 நாடுகளில் செயற்பட்டு 300 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.[5] 2016 நிதியாண்டில் அமெரிக்க டாலர் 14.75 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது. $7 பில்லியன் நிகர மதிப்புள்ள இவர் போர்பசு இதழ் இந்தியாவில் 8வது செல்வமிக்கவராக பட்டியலிட்டுள்ளது.[6]
2007இல் இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[7] சூன் 15, 2016இல் பன்னாட்டுத் தொழில் வணிகச் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[8]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Johnson, Jo (27 November 2006). "Profile: Dr. Sunil Bharti Mittal". www.ft.com. The Financial Times Ltd. பார்க்கப்பட்ட நாள் 27 May 2015.
Exciting times though these are in the Indian telecom sector, which has recently overtaken the Chinese market in terms of net monthly additions, the Punjabi entrepreneur is starting to focus on new business lines for his group.
- ↑ 2.0 2.1 2.2 Nair, Vinod (22 December 2002). "Sunil Mittal speaking: I started with a dream". Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-32019056,prtpage-1.cms.
- ↑ "Sunil Mittal & family". Forbes. October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 February 2014.
- ↑ Heather Timmons (25 May 2008). "0 Billion Telecom Deal Falls Apart". The New York Times. https://www.nytimes.com/2008/05/25/technology/25bharti.html.
- ↑ "Airtel becomes third largest globally". Gadgets.ndtv.com. 30 June 2015.
- ↑ "India's 100 Richest People". Forbes. பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
- ↑ "Sunil Mittal, Indra Nooyi get Padma Bhushan". The Hindu Businessline. 27 January 2009. பார்க்கப்பட்ட நாள் 1 April 2010.
- ↑ "Sunil Mittal becomes honorary chairman of International Chamber of Commerce". The Economic Times. 2018-06-21. https://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/sunil-mittal-becomes-honorary-chairman-of-international-chamber-of-commerce/articleshow/64683589.cms?from=mdr.
வெளியிணைப்புகள்
[தொகு]- Sunil Bharti Mittal Biography
- Profile பரணிடப்பட்டது 2012-04-23 at the வந்தவழி இயந்திரம் பாரதி நிறுவனம் தளத்தில்
- Profile at ஃபோர்ப்ஸ்
- சுனில் மித்தல் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் தொகுக்கப்பட்ட செய்திகளும் விமரிசனங்களும்
- Sunil Mittal Profile and Photographs