சிலோன்தெல்பூசா அர்மேதா
Appearance
சிலோன்தெல்பூசா அல்பினா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோசிடுரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | ஜிகேர்சினுசிடே
|
பேரினம்: | |
இனம்: | சி. அர்மேதா
|
இருசொற் பெயரீடு | |
சிலோன்தெல்பூசா அர்மேதா (என்ஜி, 2005) |
சிலோன்தெல்பூசா அர்மேதா(Ceylonthelphusa armata) என்பது ஜிகேர்சினுசிடே குடும்பத்தில் உள்ள நன்னீர் நண்டு சிற்றினமாகும். இந்த சிற்றினம் இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இந்தச் சிற்றினம் வாழ்விட சீரழிவு காரணமாக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa armata". IUCN Red List of Threatened Species 2008: e.T61691A12526546. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61691A12526546.en. https://www.iucnredlist.org/species/61691/12526546. பார்த்த நாள்: 12 November 2021.