சிலோன்தெல்பூசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலோன்தெல்பூசா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
துணைத்தொகுதி: ஓடுடைய கணுக்காலி
வகுப்பு: மலக்கோசிடுரக்கா
வரிசை: பத்துக்காலிகள்
உள்வரிசை: பிராக்கியூரா
குடும்பம்: பாராதெல்பூசிடே
பேரினம்: சிலோன்தெல்பூசா
போத், 1969
மாதிரி இனம்
சிலோன்தெல்பூசா ரக்கோசா
கிங்சுலி, 1880

சிலோன்தெல்பூசா (Ceylonthelphusa) என்பது இலங்கையில் மட்டுமே காணப்படும் நன்னீர் நண்டுகளின் பேரினமாகும். இவை ஈரமான தாழ் நில காடுகள், சதுப்புநிலங்கள் மற்றும் ஆறுகளில் வாழ்கின்றன. பல இனங்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் உள்ளன. மிகப்பெரிய ஆபத்து காரணியாக வாழ்விட இழப்பு உள்ளது. சிலோந்தெல்பூசா கீழ்க்கண்ட சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[1]

 • சி. அல்பினா பாகிர் & என்ஜி, 2005 [2]
 • சி. அர்மேடா (என்ஜி, 1995) [3]
 • 'சி. ஆசுட்ரினா (அல்காக், 1909)
 • சி. கேலிசுடா (என்ஜி, 1995) [4]
 • சி. கேவாட்ரிக்சு (பாகிர், 1998) [5]
 • சி. திவா பாகிர் & என்ஜி, 2005 [6]
 • சி. துரெலெலீ பாகிர் & என்ஜி, 2005 [7]
 • சி. கண்டாம்பி பாகிர், 1999 [8]
 • சி. கொத்தகாமா (பாகிர், 1998) [9]
 • சி. நானா பாகிர், 1999 [10]
 • சி. நட்டா என்ஜி & தே, 2001 [11]
 • சி. ஆர்த்தோசு என்ஜி & தே, 2001 [12]
 • சி. ரக்கோசா (கிங்சுலே, 1880) [13]
 • சி. சங்குயினியே (என்ஜி, 1995) [14]
 • சி. சாவித்ரியே பாகிர் & என்ஜி, 2005 [15]
 • சி. செந்தோசா பாகிர், 1999 [16]
 • சி. சோரர் (சென்ங்தர், 1894) [17]
 • சி. வெனுசுதா (என்ஜி, 1995) [18]

 


மேற்கோள்கள்[தொகு]

 1. Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world". Raffles Bulletin of Zoology 17: 1–286. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf. 
 2. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa alpina". IUCN Red List of Threatened Species 2008: e.T61690A12525900. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61690A12525900.en. https://www.iucnredlist.org/species/61690/12525900. பார்த்த நாள்: 11 November 2021. 
 3. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa armata". IUCN Red List of Threatened Species 2008: e.T61691A12526546. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61691A12526546.en. https://www.iucnredlist.org/species/61691/12526546. பார்த்த நாள்: 11 November 2021. 
 4. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa callista". IUCN Red List of Threatened Species 2008: e.T61692A12526946. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61692A12526946.en. https://www.iucnredlist.org/species/61692/12526946. பார்த்த நாள்: 11 November 2021. 
 5. Esser, L.J.; Cumberlidge, N. (2017). "Ceylonthelphusa cavatrix". IUCN Red List of Threatened Species 2017: e.T61693A116618871. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T61693A116618871.en. https://www.iucnredlist.org/species/61693/116618871. பார்த்த நாள்: 11 November 2021. 
 6. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa diva". IUCN Red List of Threatened Species 2008: e.T61694A12527794. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61694A12527794.en. https://www.iucnredlist.org/species/61694/12527794. பார்த்த நாள்: 11 November 2021. 
 7. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa durrelli". IUCN Red List of Threatened Species 2008: e.T61695A12528165. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61695A12528165.en. https://www.iucnredlist.org/species/61695/12528165. பார்த்த நாள்: 11 November 2021. 
 8. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa kandambyi". IUCN Red List of Threatened Species 2008: e.T61696A12528475. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61696A12528475.en. https://www.iucnredlist.org/species/61696/12528475. பார்த்த நாள்: 11 November 2021. 
 9. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa kotagama". IUCN Red List of Threatened Species 2008: e.T61697A12528840. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61697A12528840.en. https://www.iucnredlist.org/species/61697/12528840. பார்த்த நாள்: 11 November 2021. 
 10. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa nana". IUCN Red List of Threatened Species 2008: e.T61730A12548913. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61730A12548913.en. https://www.iucnredlist.org/species/61730/12548913. பார்த்த நாள்: 11 November 2021. 
 11. Esser, L.J.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa nata". IUCN Red List of Threatened Species 2008: e.T61698A12529360. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61698A12529360.en. https://www.iucnredlist.org/species/61698/12529360. பார்த்த நாள்: 11 November 2021. 
 12. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa orthos". IUCN Red List of Threatened Species 2008: e.T61699A12529688. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61699A12529688.en. https://www.iucnredlist.org/species/61699/12529688. பார்த்த நாள்: 11 November 2021. 
 13. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa rugosa". IUCN Red List of Threatened Species 2008: e.T61700A12536438. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61700A12536438.en. https://www.iucnredlist.org/species/61700/12536438. பார்த்த நாள்: 11 November 2021. 
 14. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa sanguinea". IUCN Red List of Threatened Species 2008: e.T61703A12537356. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61703A12537356.en. https://www.iucnredlist.org/species/61703/12537356. பார்த்த நாள்: 11 November 2021. 
 15. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa savitriae". IUCN Red List of Threatened Species 2008: e.T61701A12536738. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61701A12536738.en. https://www.iucnredlist.org/species/61701/12536738. பார்த்த நாள்: 11 November 2021. 
 16. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa sentosa". IUCN Red List of Threatened Species 2008: e.T61702A12537100. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61702A12537100.en. https://www.iucnredlist.org/species/61702/12537100. பார்த்த நாள்: 11 November 2021. 
 17. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa soror". IUCN Red List of Threatened Species 2008: e.T61704A12537683. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61704A12537683.en. https://www.iucnredlist.org/species/61704/12537683. பார்த்த நாள்: 11 November 2021. 
 18. Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa venusta". IUCN Red List of Threatened Species 2008: e.T61705A12538043. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61705A12538043.en. https://www.iucnredlist.org/species/61705/12538043. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலோன்தெல்பூசா&oldid=3592154" இலிருந்து மீள்விக்கப்பட்டது