சிறு ஆள்காட்டி குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறு ஆள்காட்டி குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. dubius
இருசொற் பெயரீடு
Charadrius dubius
Scopoli, 1786

சிறு ஆள்காட்டி குருவி (little ringed plover, Charadrius dubius) என்பது ஒருவகை ஆள்காட்டிப் பறவையாகும். இப்பறவை காடையைவிட குறைந்த பருமன் உடையது. இது அமைப்பில் ஆள்காட்டி குருவி போன்றது, ஆனால் தோற்றத்தில் உள்ளான் போன்றது. இதன் முதுகு தவிட்டு நிறத்திலும், வயிறு வெள்ளை நிறத்திலும், உருண்டைத் தலையும், புறா அலகு போன்ற தடித்த அலகும், கொண்டது இப்பறவை.

மேற்கோள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Charadrius dubius". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_ஆள்காட்டி_குருவி&oldid=3850562" இலிருந்து மீள்விக்கப்பட்டது