சிறு ஆள்காட்டி குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறு ஆள்காட்டி குருவி
Flussregenpfeifer Little ringed plover.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Charadriidae
பேரினம்: Charadrius
இனம்: C. dubius
இருசொற் பெயரீடு
Charadrius dubius
Scopoli, 1786

சிறு ஆள்காட்டி குருவி (little ringed plover, Charadrius dubius) என்பது ஒருவகை ஆள்காட்டிப் பறவையாகும். இப்பறவை காடையைவிட குறைந்த பருமன் உடையது. இது அமைப்பில் ஆள்காட்டி குருவி போன்றது, ஆனால் தோற்றத்தில் உள்ளான் போன்றது. இதன் முதுகு தவிட்டு நிறத்திலும், வயிறு வெள்ளை நிறத்திலும், உருண்டைத் தலையும், புறா அலகு போன்ற தடித்த அலகும், கொண்டது இப்பறவை.

மேற்கோள்[தொகு]