தாஸ்மான் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: th:ทะเลแทสมัน
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eo:Tasmana Maro
வரிசை 28: வரிசை 28:
[[el:Θάλασσα της Τασμανίας]]
[[el:Θάλασσα της Τασμανίας]]
[[en:Tasman Sea]]
[[en:Tasman Sea]]
[[eo:Tasmana Maro]]
[[es:Mar de Tasmania]]
[[es:Mar de Tasmania]]
[[et:Tasmani meri]]
[[et:Tasmani meri]]

07:43, 3 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

தாஸ்மான் கடலின் வரைபடம்
தாஸ்மான் கடலின் செய்மதிப் படம்

தாஸ்மான் கடல் (Tasman Sea) ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர்கள் (1250 மைல்கள்) குறுக்களவு கொண்ட கடல் ஆகும். இது தெற்கு பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குக் கூறு ஆகும். நியூசிலாந்தையும் தாஸ்மானியாவையும் முதன் முறையாக அடைந்த முதலாவது ஐரோப்பியரான டச்சு நாடுகாண் பயணியான ஏபல் டாஸ்மான் நினைவாக இக்கடலுக்கு தாஸ்மான் கடல் எனப் பெயரிடப்பட்டது. இவருக்குப் பின்னர் பிரித்தானியக் கடற்படைக் கப்டன் ஜேம்ஸ் குக் 1770களில் தனது முதல் பசிபிக் பயணத்தின் போது இக்கடலில் பல தடவைகள் பயணித்தான்.

தாஸ்மான் கடலில் பல தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன.

இவை அனைத்தும் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஸ்மான்_கடல்&oldid=889004" இலிருந்து மீள்விக்கப்பட்டது