மதுபானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
*உரை திருத்தம்* |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Alcoholic beverages.jpg|right|thumb|300px|சில மதுபான வகைகள்.]] |
[[படிமம்:Alcoholic beverages.jpg|right|thumb|300px|சில மதுபான வகைகள்.]] |
||
பொதுவாக மது என அறியப்பட்ட [[எத்தனால்]] அடங்கிய [[குடிவகை]] '''மதுபானம்''' என அழைக்கப்படுகிறது. [[ |
பொதுவாக மது என அறியப்பட்ட [[எத்தனால்]] அடங்கிய [[குடிவகை]] '''மதுபானம்''' என அழைக்கப்படுகிறது. [[வேதியியல்]] வரைவிலக்கணத்தின் படி மது என்பதில் வேறு சேர்வைகளும் அடங்குகின்றன. மதுபானங்கள் பொதுவாக [[பியர்]] வகைகள், [[வைன்]] வகைகள், [[வடி பானம்|வடி பானங்கள்]] என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. |
||
எத்தனால் உளத்தூண்டல் மருந்தாகும் (psychoactive drug) இது |
எத்தனால் உளத்தூண்டல் மருந்தாகும் (psychoactive drug) இது [[மூளை]]த்திறன் குறைப்பு மருந்தாக செயற்படுகிறது. கூடுதலான நாடுகள் மதுபான உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான விதிமுறைகளை கையாண்டு வருகின்றன. மதுபானம் உலகின் கூடுதலான [[நாடு]]களில் உற்பத்தி செய்யப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல் சில காலாச்சரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக காணப்படுகிறது. |
||
[[குருதி]]யில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக போதையுற்றவராக கருதப்படுவார். இவ்வாறு போதையுற்றவர்கள் [[வாகனம்]] செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் |
[[குருதி]]யில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக போதையுற்றவராக கருதப்படுவார். இவ்வாறு போதையுற்றவர்கள் [[வாகனம்]] செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் [[பழக்க அடிமைத்தனம்|பழக்க அடிமைத்தனத்தை]] (addiction) தூண்டும் தன்மை உடையன. |
||
[[பகுப்பு:மதுபானங்கள்|*]] |
[[பகுப்பு:மதுபானங்கள்|*]] |
20:13, 13 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
பொதுவாக மது என அறியப்பட்ட எத்தனால் அடங்கிய குடிவகை மதுபானம் என அழைக்கப்படுகிறது. வேதியியல் வரைவிலக்கணத்தின் படி மது என்பதில் வேறு சேர்வைகளும் அடங்குகின்றன. மதுபானங்கள் பொதுவாக பியர் வகைகள், வைன் வகைகள், வடி பானங்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
எத்தனால் உளத்தூண்டல் மருந்தாகும் (psychoactive drug) இது மூளைத்திறன் குறைப்பு மருந்தாக செயற்படுகிறது. கூடுதலான நாடுகள் மதுபான உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான விதிமுறைகளை கையாண்டு வருகின்றன. மதுபானம் உலகின் கூடுதலான நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல் சில காலாச்சரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.
குருதியில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக போதையுற்றவராக கருதப்படுவார். இவ்வாறு போதையுற்றவர்கள் வாகனம் செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் பழக்க அடிமைத்தனத்தை (addiction) தூண்டும் தன்மை உடையன.