பயனர்:Surya Prakash.S.A.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
IRC channel name included. |

வரிசை 67: | வரிசை 67: | ||
[[படிமம்:F icon.svg|30px]] '''[[ஃபேஸ்புக்]]''' : [http://facebook.com/suryaceg http://facebook.com/suryaceg]

[[படிமம்:F icon.svg|30px]] '''[[ஃபேஸ்புக்]]''' : [http://facebook.com/suryaceg http://facebook.com/suryaceg]

[[படிமம்:Twitter logo initial.svg|25px]] '''[[டுவிட்டர்]]''' : [http://twitter.com/suryaceg @suryaceg]

[[படிமம்:Twitter logo initial.svg|25px]] '''[[டுவிட்டர்]]''' : [http://twitter.com/suryaceg @suryaceg]

[[படிமம்:Chat bubbles.svg|30px]] '''[[w:Internet Relay Chat|IRC]]''' : [http://webchat.freenode.net sprakash]

[[படிமம்:Chat bubbles.svg|30px]] '''[[w:Internet Relay Chat|IRC]]''' : [http://webchat.freenode.net/?channels=#wikipedia-ta sprakash]

09:30, 20 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர். |
என்னைப் பற்றி
பெயர் : ச.அ.சூர்ய பிரகாஷ். ( $ U ₹ ¥ ∩ ) அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் (தமிழ் வழி) படித்து வருகிறேன். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இளநிலை நிரலெழுதியாகவும் (Junior Programmer) தேடுபொறிஉகப்பாக்குனராகவும் (SEO analyst) வேலை பார்த்ததுண்டு. கட்டற்ற அறிவு, கட்டற்ற மென்பொருள்கள் (பரி மெ.பொ.) போன்றவற்றில் ஆர்வமுண்டு.
தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக உள்ளேன். மேலும் விக்கியன்பு எனும் கருவியை வடிவமைத்துள்ளேன்.[1] தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினை மாற்ற ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன்.[2]. மேலும், முதற்பக்க வடிவமைப்பு மாற்றங்கள் சிலவும் செய்துவருகிறேன். விக்கிப்பீடியாவைப் பரப்பும் நோக்கில், 2 பட்டறைகளில் பேசியுள்ளேன்.[3][4] மேல்-விக்கியில் திட்டப்பணி மொழிபெயர்ப்பையும் http://Translatewiki.net -இல் திறமூல மென்பொருள் மொழிபெயர்ப்புப் பணியினையும் செய்து வருகிறேன்.[5]
பங்களிப்புகள்
Surya Prakash.S.A.: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |

செய்து கொண்டிருப்பவையும் செய்ய வேண்டியுள்ளவையும்
- நிர்வாக உதவி / துப்புரவுப் பணி (செய்து கொண்டுள்ளேன்)
- விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் தொடர்க் கவனிப்பு
- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பொறியியல் இனி கவனிக்க வேண்டும்
- கட்டுரைச் செம்மையாக்கம் (செய்து கொண்டுள்ளேன்)
- அணுக்கரு இணைவு ஆய்வுகள் குறித்த பல கட்டுரைகளை உருவாக்குவது. (செய்ய வேண்டும்)
- விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் உயிரியல் உறுப்பினர்
- ஆ.வி. உள்ள FA நிலைக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பது (செய்ய வேண்டும்)
- குறுங்கட்டுரை விரிவாக்கம்[7]
தொடர்பு கொள்ள...
கைபேசி எண் :
மின்னஞ்சல் : suryasalem2010gmail.com
வலைப்பூ : http://firefoxsurya.blogspot.com
படிமம்:Google plus logo.jpg கூகுள்+ : +Surya
ஃபேஸ்புக் : http://facebook.com/suryaceg
டுவிட்டர் : @suryaceg
IRC : sprakash

மேற்கோள்கள்
- ↑ http://tawp.in/r/26zg விக்கியன்பு குறித்த ஆலமரத்தடிப் பேச்சு
- ↑ http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு47 இலச்சினை மாற்றம் தொடர்பான ஆலமரத்தடி ஒருங்கிணைப்புப் பணி
- ↑ http://tawp.in/r/2088 கார்ட்டே பிலாஞ்சு பட்டறை, சென்னைத் தொழில்நுட்ப நிறுவனம் (MIT)
- ↑ http://tawp.in/r/2g6x இந்திய லினக்சு பயனர் குழுவில் விக்கிப்பீடியா அறிமுகம், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT)
- ↑ http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு54#Translate_wiki'_இல்_சூர்யாவுக்குப்_பரிசு ஆலமரத்தடித் தொகுப்பு 53இல் குறிப்பிடப்பட்டது.
- ↑ http://toolserver.org/~daniel/WikiSense/Contributors.php?wikilang=ta&wikifam=.wikipedia.org&page=ம._சிங்காரவேலர்&since=&until=&grouped=on&hideanons=on&order=-edit_count&max=100&order=-edit_count&format=html டூல்செர்வரில் தொகுப்பெண்ணிக்கை
- ↑ http://tawp.in/r/262 செல்வாவின் ஆலமரத்தடி (தொகுப்பு 53) வேண்டுகோள்