செம்பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
{{இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
{{இனப் பாதுகாப்புக்கான வரைவு}}


'''சிவப்புப் பட்டியல்''' என்பது ஒரு [[உயிரியல்]] [[இனம் (உயிரியல்)|இனமானது]] அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும். '''[[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]]''' (''International Union for Conservation of Nature'') என்ற அமைப்பு வெளியிடும் இந்த '''[[சிவப்புப் பட்டியல்]]''' இனங்களின் வெவ்வேறு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான ஒன்பது நிலைகளாவன:
'''சிவப்புப் பட்டியல்''' என்பது ஒரு [[உயிரியல்]] [[இனம் (உயிரியல்)|இனமானது]] அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும். '''[[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]]''' (''International Union for Conservation of Nature'') என்ற அமைப்பு வெளியிடும் இந்த '''[[சிவப்புப் பட்டியல்]]''' இனங்களின் வெவ்வேறு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான ஒன்பது நிலைகளாவன[http://www.iucn.org/about/work/programmes/species/red_list/about_the_red_list/] <ref> IUCN [http://www.iucnredlist.org/] </ref>:
*[[இனஅழிவு]] நிகழ்ச்சியினால் [[அற்றுவிட்ட இனம்]] (EX)
*[[இனஅழிவு]] நிகழ்ச்சியினால் [[அற்றுவிட்ட இனம்]] (EX)
*[[இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்]] (EW),
*[[இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்]] (EW),
வரிசை 12: வரிசை 12:
*[[தீவாய்ப்பு கவலையில்லா இனம்]] (LC)
*[[தீவாய்ப்பு கவலையில்லா இனம்]] (LC)
*தரவுகள் போதாது (DD]]
*தரவுகள் போதாது (DD]]
*மதிப்பீடு செய்யப்படவில்லை (NE) [http://www.iucn.org/about/work/programmes/species/red_list/about_the_red_list/] <ref> IUCN [http://www.iucnredlist.org/] </ref>
*மதிப்பீடு செய்யப்படவில்லை (NE)


==சுருக்கங்கள்==
==சுருக்கங்கள்==

23:03, 29 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

The percentage of species in several groups which are listed as      critically endangered,      endangered, or      vulnerable on the 2007 IUCN Red List.

சிவப்புப் பட்டியல் என்பது ஒரு உயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) என்ற அமைப்பு வெளியிடும் இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான ஒன்பது நிலைகளாவன[2] [1]:

சுருக்கங்கள்

சுருக்கம் விரிவு கலைச்சொல்
EX Extinct அழிந்து போனவை (அழிந்த உயிரினங்கள்)
EW Extinct in the Wild இயலிடத்தில் அழிந்து போனவை (இயலிடத்தில் அழிந்த உயிரினங்கள்)
CR Critically endangered அச்சுறுத்தலுக்கு உள்ளானவை அல்லது பேரிடரிலுள்ளவை (மிகவும் அருகிவரும் உயிரினங்கள்)
EN Endangered அருகிவருபவை (அருகிவரும் உயிரினங்கள்)
VU Vulnerable பாதுகாப்பற்றவை. அழிவாய்ப்புள்ள உயிரினங்கள்
NT Near Threatened அச்சுறு நிலையை அண்மித்த இனங்கள்
LC Least Concern அழிந்து விடும் என்ற அச்சுறுநிலையற்றவை.

மேற்கோள்கள்

  1. IUCN [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பட்டியல்&oldid=730709" இலிருந்து மீள்விக்கப்பட்டது