டய் போ மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 40: வரிசை 40:
[[File:Tai Po Waterfront Park (D09 28).jpg|thumb|right|254px|டய் போ பூங்காவில் உள்ள நினைவுச் சின்னம்]]
[[File:Tai Po Waterfront Park (D09 28).jpg|thumb|right|254px|டய் போ பூங்காவில் உள்ள நினைவுச் சின்னம்]]
'''டய் போ மாவட்டம்''' (Tai Po District) என்பது [[ஹொங்கொங்|ஹொங்கொங்கின்]] அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு ('''18''') மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் [[புதிய கட்டுப்பாட்டகம்]] பகுதியில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றும் ஆகும்.
'''டய் போ மாவட்டம்''' (Tai Po District) என்பது [[ஹொங்கொங்|ஹொங்கொங்கின்]] அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு ('''18''') மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் [[புதிய கட்டுப்பாட்டகம்]] பகுதியில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றும் ஆகும்.
இந்த மாவட்டம் ஆரம்பத்தில் சிறிய கிராமங்களைக் கொண்ட பிரதேசமாகவே இருந்தது. கிராமத்துக்கே ஏற்ற வகையில் சிறிய கடைகளையும் கொண்டிருந்தது. ஹொங்கொங்கின் மீள்கட்டுமாணப் பணிகளின் ஊடாக தற்போது அதிக வளர்ச்சியுடன் பல நகரங்களை உள்ளடக்கி வளர்ந்துள்ளது. இருப்பினும் இம்மாவட்டத்தின் பெரும்பகுதி மக்கள் வாழா தேசிய வனங்களாகவே உள்ளது. இந்த தேசிய வனங்கள பல இயற்கை வளங்களைக் கொண்டு அழகிய காட்சிகளை கொண்டுள்ளது. இயற்கையை விரும்பும் மக்களின் விருப்புக்குரிய ஒரு பகுதியாகவும் இந்த மாவட்டம் விளங்குகின்றது. முன்னாள் சிறிய கிராமங்களை மட்டுமே கொண்டிருந்த இம்மாவட்டம் தற்போது புனர்நிர்மாணப் பணிகளின் பின் மக்கள் தொகை 300,000 மேல் உயர்ந்துள்ளது. இந்த மாவட்ட சபையின் கணிப்பின் படு 133 கிராமங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. <ref> http://www.districtcouncils.gov.hk/tp/english/welcome.htm</ref>
இந்த மாவட்டம் ஆரம்பத்தில் சிறிய கிராமங்களைக் கொண்ட பிரதேசமாகவே இருந்தது. கிராமத்துக்கே ஏற்ற வகையில் சிறிய கடைகளையும் கொண்டிருந்தது. ஹொங்கொங்கின் மீள்கட்டுமாணப் பணிகளின் ஊடாக தற்போது அதிக வளர்ச்சியுடன் பல நகரங்களை உள்ளடக்கி வளர்ந்துள்ளது. இருப்பினும் இம்மாவட்டத்தின் பெரும்பகுதி மக்கள் வாழா தேசிய வனங்களாகவே உள்ளது. இந்த தேசிய வனங்கள பல இயற்கை வளங்களைக் கொண்டு அழகிய காட்சிகளை கொண்டுள்ளது. இயற்கையை விரும்பும் மக்களின் விருப்புக்குரிய ஒரு பகுதியாகவும் இந்த மாவட்டம் விளங்குகின்றது. முன்னாள் சிறிய கிராமங்களை மட்டுமே கொண்டிருந்த இம்மாவட்டம் தற்போது புனர்நிர்மாணப் பணிகளின் பின் மக்கள் தொகை 300,000 மேல் உயர்ந்துள்ளது. இந்த மாவட்ட சபையின் கணிப்பின் படி 133 கிராமங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. <ref> http://www.districtcouncils.gov.hk/tp/english/welcome.htm</ref>


ஒப்பீட்டளவில் ஹொங்கொங்கில் மூன்றாவது ஆகக்குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் இதுவாகும்.
ஒப்பீட்டளவில் ஹொங்கொங்கில் மூன்றாவது ஆகக்குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் இதுவாகும்.

13:57, 26 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

டய் போ மாவட்டம்
Tai Po District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
 • மாவட்ட பணிப்பாளர்(Hon. CHEUNG Hok-ming, GBS, JP)
பரப்பளவு
 • மொத்தம்69.46 km2 (26.82 sq mi)
 • நிலம்12 km2 (5 sq mi)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்2,93,542
நேர வலயம்ஒசநே+8 (Hong Kong Time)
இணையதளம்டய் போ மாவட்டம்
டய் போ பூங்காவில் உள்ள நினைவுச் சின்னம்

டய் போ மாவட்டம் (Tai Po District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றும் ஆகும். இந்த மாவட்டம் ஆரம்பத்தில் சிறிய கிராமங்களைக் கொண்ட பிரதேசமாகவே இருந்தது. கிராமத்துக்கே ஏற்ற வகையில் சிறிய கடைகளையும் கொண்டிருந்தது. ஹொங்கொங்கின் மீள்கட்டுமாணப் பணிகளின் ஊடாக தற்போது அதிக வளர்ச்சியுடன் பல நகரங்களை உள்ளடக்கி வளர்ந்துள்ளது. இருப்பினும் இம்மாவட்டத்தின் பெரும்பகுதி மக்கள் வாழா தேசிய வனங்களாகவே உள்ளது. இந்த தேசிய வனங்கள பல இயற்கை வளங்களைக் கொண்டு அழகிய காட்சிகளை கொண்டுள்ளது. இயற்கையை விரும்பும் மக்களின் விருப்புக்குரிய ஒரு பகுதியாகவும் இந்த மாவட்டம் விளங்குகின்றது. முன்னாள் சிறிய கிராமங்களை மட்டுமே கொண்டிருந்த இம்மாவட்டம் தற்போது புனர்நிர்மாணப் பணிகளின் பின் மக்கள் தொகை 300,000 மேல் உயர்ந்துள்ளது. இந்த மாவட்ட சபையின் கணிப்பின் படி 133 கிராமங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. [1]

ஒப்பீட்டளவில் ஹொங்கொங்கில் மூன்றாவது ஆகக்குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் இதுவாகும்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டய்_போ_மாவட்டம்&oldid=676648" இலிருந்து மீள்விக்கப்பட்டது