குவுன் டொங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குவுன் டொங் மாவட்டம்
Kwun Tong District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
ஆள்கூறுகள்: 22°17′12″N 114°09′18″E / 22.28666°N 114.15497°E / 22.28666; 114.15497
ஆட்சி
 • மாவட்ட பணிப்பாளர் (CHAN Chung-bun)
பரப்பு
 • மொத்தம் 11.5
 • நிலம் 12
மக்கள்தொகை (2001)
 • மொத்தம் 587
நேர வலயம் Hong Kong Time (ஒசநே+8)
இணையத்தளம் குவுன் டொங் மாவட்டம்

குவுன் டொங் மாவட்டம் (Kwun Tong District) ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இது கவுலூன் நிலப்பரப்பில் கவுலூன் கிழக்கில் ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டங்களில் மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டில் கணிப்பின் படி 587,423 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவுன்_டொங்_மாவட்டம்&oldid=1358497" இருந்து மீள்விக்கப்பட்டது