மோசின் திண்மை அளவுகோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: hr:Mohsova ljestvica; cosmetic changes
சி தானியங்கிமாற்றல்: sh:Mosova skala
வரிசை 75: வரிசை 75:
[[cs:Mohsova stupnice tvrdosti]]
[[cs:Mohsova stupnice tvrdosti]]
[[da:Mohs skala]]
[[da:Mohs skala]]
[[de:Härte#Härteprüfung nach Mohs]]
[[de:Härte#H.C3.A4rtepr.C3.BCfung_nach_Mohs]]
[[el:Κλίμακα Mohs]]
[[el:Κλίμακα Mohs]]
[[en:Mohs scale of mineral hardness]]
[[en:Mohs scale of mineral hardness]]
வரிசை 108: வரிசை 108:
[[ru:Шкала Мооса]]
[[ru:Шкала Мооса]]
[[sah:Моос шкалаата]]
[[sah:Моос шкалаата]]
[[sh:Tvrdoća po Mosovoj skali]]
[[sh:Mosova skala]]
[[simple:Mohs scale of mineral hardness]]
[[simple:Mohs scale of mineral hardness]]
[[sk:Mohsova stupnica tvrdosti]]
[[sk:Mohsova stupnica tvrdosti]]

00:27, 28 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

மோவின் அளவுகோல் (Mohs scale of mineral hardness) தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும். இதை உருவாக்கியவர் ஜெர்மனியைச் சோ்ந்த ஃபிரடரிக் மோ ஆவார்.

ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, இரும்புக் கம்பியைக் கொண்டு சுண்ணாம்புக் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் (ஆழ்துளைக் கிணறு தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!

கனிமங்களின் கடினத்தன்மை

மோ வடிவமைத்த கடினத்தன்மை அளவுகோல் ஏறுவரிசையில்:

மோவின் கடினத்தன்மை கனிமம் Absolute Hardness படிமம்
1 மாக்கல் (talc) (Mg3Si4O10(OH)2) 1
2 ஜிப்சம் (CaSO4·2H2O) 3
3 கால்சைட் (CaCO3) 9
4 புளூரைட் (CaF2) 21
5 அப்படைட் (Ca5(PO4)3(OH-,Cl-,F-)) 48
6 ஆர்த்தோகிளேசு ஃபெல்ட்ஸ்பார் (KAlSi3O8) 72
7 படிகக்கல (quartz)(SiO2) 100
8 புட்பராகம் (topaz)(Al2SiO4(OH-,F-)2) 200
9 குருந்தக்கல் (Al2O3) 400
10 வைரம் (C) 1600
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசின்_திண்மை_அளவுகோல்&oldid=600895" இலிருந்து மீள்விக்கப்பட்டது