போர்னியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: kw:Borneo
வரிசை 38: வரிசை 38:
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|left|போர்ணியோவின் அரசியற் பிரிவுகள்]]
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|left|போர்ணியோவின் அரசியற் பிரிவுகள்]]
[[படிமம்:Nepenthes villosa.jpg|left|thumb|''நெப்பெந்தெஸ் விலோசா'']]
[[படிமம்:Nepenthes villosa.jpg|left|thumb|''நெப்பெந்தெஸ் விலோசா'']]
[[File:Dawn in Borneo.jpg|left|thumb|310px|வைகறைப்பொழுதில் போர்ணியா]]


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

15:36, 28 மே 2010 இல் நிலவும் திருத்தம்

போர்ணியோ
Topography of Borneo
புவியியல்
அமைவிடம்தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்1°00′N 114°00′E / 1.000°N 114.000°E / 1.000; 114.000
தீவுக்கூட்டம்Greater Sunda Islands
உயர்ந்த புள்ளிகினபாலு மலை
நிர்வாகம்
புரூணை
மாவட்டங்கள்பெலாயிட்
புரூணை-முவாரா
டெம்புரோங்
டூடொங்
இந்தோனேசியா
மாகாணங்கள்மேற்கு கலிமண்டன்
மத்திய கலிமண்டன்
தெற்கு கலிமண்டன்
கிழக்கு கலிமண்டன்
மலேசியா
மாநிலங்கள்சாபா
சரவாக்
மக்கள்
மக்கள்தொகை16 மில்லியன் (2000)

போர்ணியோ (Borneo) உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இதன் நிர்வாகப் பகுதி, இந்தோனேசியா, மலேசியா, மாற்றும் புரூணை ஆகியவற்றிற்குப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இத்தீவு கலிமண்டான் என்றழைக்கப்படுகிறது. கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்ணியோ என்பது சாபா மற்றும் சரவாக் மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன.

புவியியல்

போர்ணியோ தீவு வடக்கேயும் வடமேற்கேயும் தென் சீனக் கடல், வடகிழக்கே சுளு கடல், கிழக்கே செலெபெஸ் கடல், மற்றும் மக்கசார் நீரிணை, தெற்கே ஜாவாக் கடல் மற்றும் கரிமட்டா நீரிணை ஆகியவ்ற்றால் சூழ்ந்துள்ளது.

போர்ணியோவின் மேற்கே மலே மூவலந்தீவு, மற்றும் சுமாத்திரா ஆகியன அமைந்துள்ளன. தெற்கே ஜாவாவும், வடகிழக்கே பிலிப்பைன்ஸ் ஆகியன உள்ளன.

போர்ணியோவின் அரசியற் பிரிவுகள்
நெப்பெந்தெஸ் விலோசா
வைகறைப்பொழுதில் போர்ணியா

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்னியோ&oldid=530509" இலிருந்து மீள்விக்கப்பட்டது