ஹனோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: af:Hanoi
சி தானியங்கிஇணைப்பு: yo:Hanoi
வரிசை 143: வரிசை 143:
[[war:Hanoi]]
[[war:Hanoi]]
[[wuu:河內市]]
[[wuu:河內市]]
[[yo:Hanoi]]
[[zh:河內市]]
[[zh:河內市]]
[[zh-min-nan:Hà Nội]]
[[zh-min-nan:Hà Nội]]

18:14, 28 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Logo Hà Nội.jpg
இலக்கியத்தின் கோயில் - ஹனோய் நகரின் சின்னம்
பெயர்
பெயர்: ஹனோய் (Hà Nội)
பொருள்: உள்ளக ஆறு
நிறுவப்பட்ட ஆண்டு: 1010
புவியியல்
பகுதி: தென்கிழக்கு ஆசியா
ஆட்கூறுகள்: 21°2'N, 105°51'E (21.0333, 105.85)
நேர வலயம்: ஓசநே +7
பரப்பளவு: 921 கிமீ²
மக்கள்
மக்கள் தொகை: 3,145,300 (2005 [1])
அடர்த்தி: 3,348/கிமீ²
இனம்: கின்
அழைப்புக் குறி: +844
ISO 3166-2 Code: VN-64
இணையதளம்: www.hanoi.gov.vn
ஆட்சி
ஆட்சி அமைப்பு: உள்ளூராட்சி
தலைவர்:

ஹனோய் (Hà Nội) வியட்நாம் நாட்டின் தலைநகராகும். இதன் குறிப்பான மக்கள் தொகை 3,145,300 (2005) ஆகும். 1010 இலிருந்து 1802 வரையான காலப்பகுதியில் இந்நகரமே சுதந்திர வியட்நாமின் அரசியல் மையமாகவிருந்தது. 1887 - 1954 காலப்பகுதியில் இது பிரெஞ்சு இந்தோசீனாவின் தலைநகராக இருந்தது. பின்னர் ஹோ சி மின் தலைமையிலான வியட் மின் படையினரின் வெற்றியை அடுத்து 1954 இலிருந்து 1976 வரையில் இது வட வியட்நாமின் தலைநகராக இருந்தது.

ஹனோய் நகரம் செவ்வாற்றின் (Red River) வடகரையில், ஹோ சி மின் நகரத்தில் இருந்து 1760 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹனோய்&oldid=453244" இலிருந்து மீள்விக்கப்பட்டது