ஈஸ்டர் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 27°7′S 109°22′W / 27.117°S 109.367°W / -27.117; -109.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ar:جزيرة القيامة
சி தானியங்கிஇணைப்பு: mr:ईस्टर द्वीप
வரிசை 146: வரிசை 146:
[[mk:Велигденски Остров]]
[[mk:Велигденски Остров]]
[[mn:Пасха арал]]
[[mn:Пасха арал]]
[[mr:ईस्टर द्वीप]]
[[nl:Paaseiland]]
[[nl:Paaseiland]]
[[nn:Påskeøya]]
[[nn:Påskeøya]]

21:38, 13 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

ஈஸ்டர் தீவு
Easter Island
Isla de Pascua
Rapa Nui
கொடி of ஈஸ்டர் தீவின்
கொடி
ஈஸ்டர் தீவின் வரைபடம்
ஈஸ்டர் தீவின் வரைபடம்
தலைநகரம்ஹங்கா ரோவா
ஆட்சி மொழி(கள்)ஸ்பானியம், ராப்பா நூயி
இனக் குழுகள்
(2002)
ராப்பானூயி 60%, சிலியர் 39%, ஆமரிந்தியர்கள் 1%
மக்கள்ராப்பா நூயி
அரசாங்கம்சிலியின் சிறப்புப் பிரதேசம்
• மாகாண ஆளுநர்
மெலனியா கரொலைனா ஹோட்டு ஹே (2006-)
• நகரத்தந்தை
பேதுரோ பாவ்லோ எட்மண்ட்ஸ் பாவோவா
இணைப்பு 
• ஒப்பந்தம் கையெழுத்து
செப்டம்பர் 9, 1888
பரப்பு
• மொத்தம்
163.6 km2 (63.2 sq mi)
மக்கள் தொகை
• 2002 கணக்கெடுப்பு
3,791
• அடர்த்தி
23.17/km2 (60.0/sq mi)
நேர வலயம்ஒ.அ.நே-6 (நடு நேர வலயம்)
அழைப்புக்குறி56 32

ஈஸ்டர் தீவு (Easter Island) என்பது பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள பொலினீசியத் தீவாகும். இது சிலியின் ஆளுகைக்கு உட்பட்ட சிறப்பு மண்டலம் ஆகும். ராப்பானூயி மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவின் சிறப்பாகும். இது உலகப் பாரம்பரியக் களமாகும்.

பெயர்

"ஈஸ்டர் தீவு" என்பது முதன் முதலாக இங்கு வந்திறங்கிய டச்சுப் பயணியான ஜேக்கப் ரகவீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. இவர் இத்தீவில் 1722 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு நாளன்று வந்திறங்கினார்.

இத்தீவின் தற்போதைய பொலினீசியப் பெயர் "ராப்பா நூயி" (Rapa Nui அல்லது "பெரும் ராப்பா" எனப்பொருள். [[பிரெஞ்சு பொலினீசியா]வின் பாஸ் தீவுகளில் இருந்து 1870களில் இங்கு குடியேறிய ராப்பா மக்களின் நினைவாக இப்பெயர் இடப்பட்டது[1].

புவியியல்

ஈஸ்டர் தீவு

ஈஸ்டர் தீவு உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட குடியேற்றத் தீவுகளில் ஒன்றாகும். இது சிலியில் இருந்து 3,600 கிமீ (2,237 மைல்) மேற்கேயும், பிட்கேர்ன் தீவில் இருந்து 2,075 கிமீ (1,290 மைல்) கிழக்கே அமைந்துள்ளது.

நிலவியல்

ஈஸ்டர் தீவு ஒரு எரிமலை உயர் தீவு ஆகும். இது முக்கியமாக மூன்று அழிந்த எரிமலைகளைக் கொண்டுள்ளது: டெரவாக்கா (507 மீட்டர்) தீவிம் முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. பொய்க்கே மற்றும் ரானோ காவு என்ற மற்றைய இரண்டும் இத்தீவுக்கு ஒரு முக்கோண வடிவைக் கொடுக்கின்றன.


மேற்கோள்கள்


வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஸ்டர்_தீவு&oldid=415609" இலிருந்து மீள்விக்கப்பட்டது