முத்துகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox royalty | name = முத்துகன் | successio..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 12: வரிசை 12:
| mother =
| mother =
| spouse =
| spouse =
| issue = எசு நதோவா <br> காரா ஹுலேகு <br> புரி
| issue = எசுந்தோவா <br> காரா ஹுலேகு <br> புரி
}}
}}
'''முத்துகன்''' என்பவர் [[சகதை கான்|சகதை கானின்]] மூத்த மகனாவார். அவர் வழியாக மங்கோலியப் பேரரசை நிறுவிய ககான் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] பேரன் ஆவார். 1221 ஆம் ஆண்டு [[பாமியான் முற்றுகை (1221)|பாமியான் முற்றுகையின்]] போது முத்துகன் கொல்லப்பட்டார். இவரது மகன் எசு நதோவா. எசு நதோவா சகதை கானரசின் கான் ஆகிய பரக்கின் தந்தையாவார். 1266-1271 ஆகிய காலகட்டத்தில் மொகுலிசுதானின் கானாகப் பரக் பதவி வகித்தார்.<ref name="Babur Nama">''The Babur Nama in English'', Zahiru'd-din Mubammad Babur Padshah Ghdzt, Annette Susannah Beveridge</ref><ref name="Tarikh-i-Rashidi">''The Tarikh-i-Rashidi: a history of the Moghuls of central Asia'' by Mirza Muhammad Haidar Dughlat; Editor: N. Elias,Translated by Sir Edward Denison Ross,Publisher:S. Low, Marston and co., 1895</ref>
'''முத்துகன்''' என்பவர் [[சகதை கான்|சகதை கானின்]] மூத்த மகனாவார். அவர் வழியாக மங்கோலியப் பேரரசை நிறுவிய ககான் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] பேரன் ஆவார். 1221ஆம் ஆண்டு [[பாமியான் முற்றுகை (1221)|பாமியான் முற்றுகையின்]] போது முத்துகன் கொல்லப்பட்டார். இவரது மகன் எசுந்தோவா. எசுந்தோவா சகதை கானரசின் கானாகிய பரக்கின் தந்தையாவார். 1266-1271 ஆகிய காலகட்டத்தில் மொகுலிசுதானின் கானாகப் பரக் பதவி வகித்தார்.<ref name="Babur Nama">''The Babur Nama in English'', Zahiru'd-din Mubammad Babur Padshah Ghdzt, Annette Susannah Beveridge</ref><ref name="Tarikh-i-Rashidi">''The Tarikh-i-Rashidi: a history of the Moghuls of central Asia'' by Mirza Muhammad Haidar Dughlat; Editor: N. Elias,Translated by Sir Edward Denison Ross,Publisher:S. Low, Marston and co., 1895</ref>


==சகதை கானரசுகளின் பரம்பரை==
==சகதை கானரசுகளின் பரம்பரை==

05:36, 21 மே 2022 இல் நிலவும் திருத்தம்

முத்துகன்
இறப்புபாமியான்
குழந்தைகளின்
பெயர்கள்
எசுந்தோவா
காரா ஹுலேகு
புரி
மரபுபோர்சிசின்
தந்தைசகதை கான்

முத்துகன் என்பவர் சகதை கானின் மூத்த மகனாவார். அவர் வழியாக மங்கோலியப் பேரரசை நிறுவிய ககான் செங்கிஸ் கானின் பேரன் ஆவார். 1221ஆம் ஆண்டு பாமியான் முற்றுகையின் போது முத்துகன் கொல்லப்பட்டார். இவரது மகன் எசுந்தோவா. எசுந்தோவா சகதை கானரசின் கானாகிய பரக்கின் தந்தையாவார். 1266-1271 ஆகிய காலகட்டத்தில் மொகுலிசுதானின் கானாகப் பரக் பதவி வகித்தார்.[1][2]

சகதை கானரசுகளின் பரம்பரை

பாபர் தான் எழுதிய பாபர் நாமாவின் 19 வது பக்கத்தில் முதல் அத்தியாயத்தில் தனது தாய் வழி தாத்தா யூனஸ் கானின் பரம்பரையைப் பின்வருமாறு விளக்குகிறார்:

"யூனஸ் கான் சகதை கானின் வழித்தோன்றல், சகதை கான் செங்கிஸ் கானின் இரண்டாவது மகன் (பின்வருமாறு,) யூனஸ் கான், வயிஸ் கானின் மகன், வயிஸ் கான் ஷெர்-அலி அவுக்லோனின் மகன், ஷெர்-அலி அவுக்லோன் முகம்மத் கானின் மகன், முகம்மத் கான் கிசிர் கவாஜா கானின் மகன், கிசிர் கவாஜா கான் துக்லுக்-திமுர் கானின் மகன், துக்லுக்-திமுர் கான் ஐசன்-புகா கானின் மகன், ஐசன்-புகா கான் தவா கானின் மகன், தவா கான் பரக் கானின் மகன், பரக் கான் எசுந்தவா கானின் மகன், எசுந்தவா கான் முவத்துகனின் மகன், முவத்துகன் சகதை கானின் மகன், சகதை கான் செங்கிஸ் கானின் மகன்"[1]

மிர்சா முகம்மத் ஐதர் துக்லத்தின் கூற்றுப்படி அப்துல் கரிம் கானின் பரம்பரை
  1. செங்கிஸ் கான்
  2. சகதை கான்
  3. முத்துகன்
  4. எசு நதோவா
  5. கியாஸ்-உத்-தின் பரக்
  6. துவா
  7. முதலாம் எசென் புகா
  1. துக்லுக் திமுர்
  2. கிசிர் கோஜா
  3. முகம்மத் கான் (மொகுலிஸ்தானின் கான்)
  4. ஷிர் அலி கான்
  5. உவைஸ் கான் (வைசே கான்)
  6. யூனுஸ் கான்
  7. அஹ்மத் அலக்
  1. சுல்தான் சயித் கான்
  2. அப்துரஷித் கான்
  3. அப்துல் கரிம் கான் (யர்கந்து)

[2]

உசாத்துணை

  1. 1.0 1.1 The Babur Nama in English, Zahiru'd-din Mubammad Babur Padshah Ghdzt, Annette Susannah Beveridge
  2. 2.0 2.1 The Tarikh-i-Rashidi: a history of the Moghuls of central Asia by Mirza Muhammad Haidar Dughlat; Editor: N. Elias,Translated by Sir Edward Denison Ross,Publisher:S. Low, Marston and co., 1895
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துகன்&oldid=3434307" இலிருந்து மீள்விக்கப்பட்டது